Andhi Malar |
---|
அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
கோபுர வாசல் மடியினிலே மடியினிலே
இளம் குமரி உன்னை பார்க்கிறேன் பார்க்கிறேன்
கோபுர வாசல் மடியினிலே மடியினிலே
இளம் குமரி உன்னை பார்க்கிறேன் பார்க்கிறேன்
நீ கொடுக்க போகும் வாழ்வை
எண்ணி வாழ்வை எண்ணி
நான் கண் மயங்கி தவிக்கிறேன் தவிக்கிறேன்
நீ கொடுக்க போகும் வாழ்வை
எண்ணி வாழ்வை எண்ணி
நான் கண் மயங்கி தவிக்கிறேன் தவிக்கிறேன்
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
ஆடும் விழிகள் திரும்பட்டும்
அழகு தேனை அருந்தட்டும்
ஆடும் நாணம் விலகட்டும்
பருவக் கோலம் பழகட்டும்
அன்பு என்னை ஆளட்டும்
அமைதி அங்கு வாழட்டும்
இன்ப மேகம் பொழியட்டும்
இதயபூமி குளிரட்டும்
அன்பு என்னை ஆளட்டும்
அமைதி அங்கு வாழட்டும்
இன்ப மேகம் பொழியட்டும்
இதயபூமி குளிரட்டும்
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
குங்கும இதழ்கள் மலரட்டும்
மலரட்டும்
அதில் பொங்கிடும் புன்னகை தவழட்டும்
தவழட்டும்
ஆமங்கல இசைகள் முழங்கட்டும்
முழங்கட்டும்
எனக்கு மனைவி பெருமை வழங்கட்டும்
வழங்கட்டும்
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
முந்தி விடும் முன்னாலே ஓடிவா