Angam Minnuthadi Aattam

Angam Minnuthadi Aattam Song Lyrics In English


பூம் ஜிக்கு ஜிக்கு பூம் ஜிக்கு ஜிக்கு பூம் ஜிக்கு ஜிக்கு பூம் ஜிக்கு ஜிக்கு கும் கும் கும்தலக்கா கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா

அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி என்னை வென்றவர் யாரடி

ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை காதல் தாமரை நானடி ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை காதல் தாமரை நானடி ஓரடி ஈரடி காலடி போடடி ஓரடி ஈரடி காலடி போடடி

கும் கும் கும்தலக்கா கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா

மதுக்குடம் போலே இதழ் தரும் போதை இனியொரு பெண்ணிடம் ஏது

புதுவகை ஜாடை பதமுள்ள மேடை இவளந்த மன்மதன் தூது

நான் மின்னலில் தோன்றியவள் அந்த மேகத்தில் ஆடியவள் மலர் மஞ்சத்தை வெல்லுபவள் சுக மந்திரம் சொல்லுபவள்

கரும்பினில் சாறு ஸ்ஆஹா ஆஹா ஆ அரும்பினில் வாசம் ஓஹோ ஓஹோ ஆ கொடுத்தவள் நானடி இங்கே ஓஹோ ஓஹோ ஓ


கனியுடன் பாலும் மலர் தரும் தேனும் கலந்தவள் நானடி இங்கே

அலை போலவும் ஆடிடுவேன் மலை ஆடிடப் பாடிடுவேன் இவள் தேவதை யோகமடி இது வாலிப ரகமடி

அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி என்னை வென்றவர் யாரடி

ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை காதல் தாமரை நானடி

ஓரடி ஈரடி காலடி போடடி ஓரடி ஈரடி காலடி போடடி