Anipillai Tennampillai

Anipillai Tennampillai Song Lyrics In English


காலம் மாறின போதிலும் ஏழை
கண்ணீர் மாறிட வகையிலையோ
கேளீர் நீதி இதுதானோ

அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை
ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே
ய ய ய ய அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை
ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலேஏ

அணிப்பிள்ளைஈஈ

மணிவண்ணன் போல் பிள்ளை
ஈஈஈஈஇஇஈ
மணிவண்ணன் போல் பிள்ளை
மாநிலம் மீதில் இல்லை
மதிப்பாய் நடந்து கொள்ள
சொன்னாலும் தெரியல்லே

அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை
ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே


அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை
ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே

அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
ம ப த நி சா நி த ம ப த நி சா
அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
தக ஜும் தக ஜும் தக ஜும்
ததிகின ஜும் தகிட தாம்

அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை