Anjana Anjana

Anjana Anjana Song Lyrics In English


இன்று முதல் நான்
புதிதானேன்
உன் இனிய சிரிப்பினால்
முகில் ஆனேன்
கொட்டும் மழை போல்
சுகம் ஆனேன்
உன் கொஞ்சும் உதட்டினில்
தமிழ் ஆனேன்
உன் கொஞ்சும் உதட்டினில்
தமிழ் ஆனேன்

அஞ்சனா அஞ்சனா
அன்பே அன்பே அஞ்சனா
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா
சனா

அஞ்சனா அஞ்சனா
இல்லை நானே அஞ்சனா
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா
சனா

ஆ போடு போடு
ஆ தந்தனத்தான் போடு
நீ அந்தரத்தில் ஆடு
ஆ துள்ளி விளையாடு
ஆ தொட்டு தொட்டு பாடு
எதுக்கு கட்டுப்பாடு
நீ வந்து வந்து தேடு
ஆ கிட்ட கிட்ட சூடு
நீ முட்டி முட்டி மூடு
மொத்தத்தில் என்னை நாடு
உனது விழியோடு என்னை மறந்தேனே

உண்மையானேன்ஏஉண்மையானேன்ஏ
உன்னைபோலேஏஅன்மையானேன்ஏ
வெண்மை ஆனேன்ஏ வெண்மை ஆனேன்ஏ
மெல்ல நானும் தன்மை ஆனேன்ஏ ஏய்

காதல் காதல் வந்தாலே
தண்ணீரும் கூட தீப்போலே
தன்னாலே மாறும் மண் மேலே
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே

ஆகாயம் உந்தன் கால் கீழே
பூ கோலம் போடும் அன்பாலே
வேதாளம் ஒன்று உன்னுல்ளே
விளையாடி போகும் செல்லுள்ளேஏ

ஊஊஉஊஊஊஊ
ஊஊஊஊஊஊ
ஊஊஊஊஊஊ

அஞ்சனா அஞ்சனா
இல்லை நானே அஞ்சனா

ஆண்கள் : ஒரு சின்ன பார்வையில்
நான் விடுதலை விடுதலை அடைந்தேனே
உனது அன்பு வார்த்தையில்
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே

ஹே கேளு கேளு
என்ன வென்று கேளு
நீ எப்பொழுதும் கேளு
நா சொல்லுவதை கேளு
சொல்லாதையும் கேளு
நெருங்கி வந்து கேளு
உனதருகில் மொழியாய் வருவேனே


உண்மையானேன் உண்மையானேன்



சிறகில்லை ஆயினும்
நான் இறகென இறகென பறந்தேனே
காணவில்லை ஆயினும்
நான் முழுவதும்
முழுவதும் கலைந்தேனே

ஹே பாரு பாரு
நீ பக்கம் வந்து பாரு
நீ பாடி பாடி பாரு
ஆ பத்திரமா பாரு,
பாதரசம் பாரு
பதுக்கவில்லை பாரு
சில நொடிகளில்
என்ன நான் தருவேனே

உண்மையானேன்ஏஉண்மையானேன்ஏ
உன்னைபோலேஏஅன்மையானேன்ஏ
வெண்மை ஆனேன்ஏவெண்மை ஆனேன்ஏ
மெல்ல நானும் தன்மை ஆனேன்ஏ ஏய்

காதல் காதல் வந்தாலே
தண்ணீரும் கூட தீப்போலே
தன்னாலே மாறும் மண் மேலே
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே

ஆகாயம் உந்தன் கால் கீழே
புது கோலம் போடும் அன்பாலே
வேதாளம் ஒன்று உன்னுல்ளே
விளையாடி போகும் செல்லுள்ளே

ஊஊஉஊஊஊஊ
ஊஊஊஊஊஊ
ஊஊஊஊஊஊ

அஞ்சனா அஞ்சனா
இல்லை நானே அஞ்சனா