Anna Manasula |
---|
அண்ணன் இப்ப தண்ணி அடிக்கிறதில்ல
ஏன் தெரியுமா
ஆண் தெரியலையே
தம் அடிக்கிறதில்ல ஏன் தெரியுமா
ஆண் தெரியலையே
அண்ணன் இப்ப தேச்ச சட்ட போட்டுக்கிறது
ஏன் தெரியுமா
ஆண் தெரியலையே
கோயிலுக்குப் போயி வாறது ஏன் தெரியுமா
அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
ஆண் அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
அவங்க கன்னக் கருப்புல
சின்ன இடுப்புல
தன்ன மறந்து
மனம் தத்தளிச்சு நிக்கும் இந்த
அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
ஆண் ஆமா அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்குஹேய்ய்