Anna Nadai Podum |
---|
அன்ன நடை போடும் வண்டி
சென்னையிலே செஞ்ச வண்டி
அன்ன நடை போடும் வண்டி
சென்னையிலே செஞ்ச வண்டி
அய்யாவோட ஆசை கண்ணாட்டி
மைக்கேல் ஜாக்ஸன் ப்ரேக்கு டான்ஸ்
ப்ரேக்க போட்டா ஆடிடும்
அடிக்கடி குதிக்கிற அதிசய வண்டி
அன்ன நடை போடும் வண்டி
செஞ்ச இடம் மெட்ராஸ் கிண்டி
அய்யாவோட ஆசை கண்ணாட்டி
மைசூர் மகாராஜாவின் தாத்தா
லண்டன் போயி வாங்கி வந்த கார்
ஆஹா
அந்தக் காலம் ரோட்டு மேலதான்
தேரப் போல ஓடி வந்தது
ஓஹோ ஹோ ஹோ ஹோ
மைசூரிலே தசராவிலே
இதைப் பாக்க கோடி கூட்டம் வரும்
புருடா
ராஜாவுக்கும் இதில் சுத்தி வந்தா
இந்த நாட்ட ஆளும் மூடு வரும்
ஹே அப்போ இது நல்ல வண்டி
இப்போ இது கட்ட வண்டி
அய்யோ இது என்ன வண்டி
தேவலையே மாட்டு வண்டி
பழசோ பழசு
இது ராஜராஜ சோழன் வண்டி
அன்ன நடை போடும் வண்டி
ஹேய் ஹேய்
சென்னையிலே செஞ்ச வண்டி
டட்டா டட்டா டாடா டாடா
டட்டா டட்டா டாடா டாடா
அய்யாவோட ஆசை கண்ணாட்டி
ஹா ஏழைக்கிது
எள்ளுக் சீடைதான்
ஹே நமக்கு இது
ரோல்ஸ் ராய்ஸ்தான்
ஓட்டக் கார ரோட்டில் ஓட்டினா
கோர்டில் கொண்டு சேர்க்கும்
வண்டிதான்
பெட்ரோலுக்கு செலவில்லையே
அட போதும் போதும்
கிருஷ்ணாயிலு
கிருஷ்ணாயிலும் கிடைக்காட்டின்னா
அப்போ போட வேணும் பாமாயிலு
ஹே என்ன பேச்சு ஏளனமா
காரு என்ன கேவலமா
போகுது பார் ஊர்வலமா
உனக்குத் தாரேன் சீதனமா
வேணா டாடி
இப்ப ஆடி ஆடி நின்னு போச்சு
பாடிப் பாடி கொரலும் போச்சு
தள்ளித் தள்ளி வாங்குது மூச்சு
காரப் பத்தி ஊரே உன் பேச்சு
மைக்கேல் ஜாக்ஸன் ப்ரேக்கு டான்ஸ்
ப்ரேக்க போட்டா ஆடிடும்
அடிக்கடி குதிக்கிற அதிசய வண்டி
வெட்ட வெளிப் பொட்டலிலே
வெள்ளக்காரன் செஞ்ச வண்டி
தத்தளிச்சு தாளம் போடுதடி
வக்கீல் ஃபீஸு முக்கால் காசு
வைக்கோல் ஏத்து தன்னாலே குவியட்டும்
நெறையட்டும் பையில காசு
வெட்ட வெளிப் பொட்டலிலே
வெள்ளக்காரன் செஞ்ச வண்டி
தத்தளிச்சு தாளம் போடுதடி