Anna Nagaru Aandalu

Anna Nagaru Aandalu Song Lyrics In English


ஆண்டாளு
யே ஆண்டாளு

அண்ணா நகரு
ஆண்டாளு ஐயனாவரம்
கோபாலு ஐசிஎப்ல
எடுக்குறான் டா தண்டாலு
சைட் அடிக்க ஐசிஎப்ல
எடுக்குறான் டா தண்டாலு

அண்ணா நகரு
ஆண்டாளு ஐயனாவரம்
கோபாலு ஐசிஎப்ல
எடுக்குறான் டா
தண்டாலு

அது நம்மாளு
வேணான்டா கோபாலு
அது நம்மாளு
வேணான்டா கோபாலு

ஜின்ஜினுக்கா
ஜின்ஜினுக்கா ஜினுக்குதான்
என் ஜீன்ஸு பேன்ட்டு மேல
ஒரு கணக்குதான்

கவர்மெண்டு ஜின்னு
போட்டா தலைவலிடா மாமு
கவர்மெண்டு ஜின்னு போட்டா
தலைவலிடா மாமு நம்ம
அனால்ஜின்னு நோவால்ஜின்னு
கிளுகிளுடா சோமு

ஜின்ஜினுக்கா
ஜின்ஜினுக்கா ஜினுக்குதான்
என் ஜீன்ஸு பேன்ட்டு மேல
ஒரு கணக்குதான்

ராயபேட்ட நர்சு
பேரு மேரி ராயபேட்ட
நர்சு பேரு மேரி நான்
வாங்கி தந்தேன் அரபு
நாட்டு சாரி

ராயபேட்ட நர்சு
பேரு மேரி நான் வாங்கி
தந்தேன் அரபு நாட்டு
சாரி

அப்புறம் கேள்வி
பட்டேன் மாமன் பேரு
மாரி ஒண்டி தோப்பு மாரி
நான் கேள்வி பட்டேன்
மாமன் பேரு மாரி நான்
ஜகா வாங்கி கெட்டுபுட்டேன்
சாரி ஐ எம் வெரி சாரி

அது நம்மாளு
வேணான்டா கோபாலு
அது நம்மாளு
வேணான்டா கோபாலு

ஜின்ஜினுக்கா
ஜின்ஜினுக்கா ஜினுக்கு
தான் என் ஜீன்ஸு
பேன்ட்டு மேல ஒரு
கணக்குதான்


லாட்டரி டிக்கெட்டு
விக்க வந்தா ரீட்டா லாட்டரி
டிக்கெட்டு விக்க வந்தா
ரீட்டா

ஒரு ஜின்ஜெர் பீரு
வாங்கி தந்தா காட்டா
லாட்டரி டிக்கெட்டு விக்க
வந்தா ரீட்டா ஒரு ஜின்ஜெர்
பீரு வாங்கி தந்தா காட்டா

லோட்டாலா ஊத்தி
நானும் போட்டா ஜின்ஜெர
போட்டா லோட்டாலா ஊத்தி
நானும் போட்டா அவ காட்டிட்டு
போயிட்டாலே டாட்டா
கண்ணாலே டாட்டா

அது நம்மாளு
வேணான்டா கோபாலு
அது நம்மாளு
வேணான்டா கோபாலு

ஜின்ஜினுக்கா
ஜின்ஜினுக்கா ஜினுக்கு
தான் என் ஜீன்ஸு
பேன்ட்டு மேல ஒரு
கணக்குதான்

அண்ணா நகரு
ஆண்டாளு ஐயனாவரம்
கோபாலு ஐசிஎப்ல
எடுக்குறான் டா தண்டாலு
சைட் அடிக்க ஐசிஎப்ல
எடுக்குறான் டா தண்டாலு

அண்ணா நகரு
ஆண்டாளு ஐயனாவரம்
கோபாலு ஐசிஎப்ல
எடுக்குறான் டா
தண்டாலு

அது நம்மாளு
வேணான்டா கோபாலு
அது நம்மாளு
வேணான்டா கோபாலு

ஜின்ஜினுக்கா
ஜின்ஜினுக்கா ஜினுக்கு
தான் என் ஜீன்ஸு
பேன்ட்டு மேல ஒரு
கணக்குதான்

கவர்மெண்டு
ஜின்னு போட்டா தலைவலிடா
மாமு கவர்மெண்டு ஜின்னு
போட்டா தலைவலிடா மாமு
நம்ம அனால்ஜின்னு நோவால்
ஜின்னு கிளுகிளுடா சோமு

ஜின்ஜினுக்கா
ஜின்ஜினுக்கா ஜினுக்கு
தான் என் ஜீன்ஸு
பேன்ட்டு மேல ஒரு
கணக்குதான்