Annaiyai Pol Oru Dheivam Illai |
|---|
பத்து மாதம்
சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய்
விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்
ஆஆஆஆ
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
துன்பமும் தொல்லையும்
ஏற்றுக் கொண்டே
ஏஏஏ
ஆஆஆ
துன்பமும் தொல்லையும்
ஏற்றுக் கொண்டே நம்மை
சுகம் பெற வைத்திடும்
கருணை வெள்ளம்
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
நாளெல்லாம் பட்டினியாய்
இருந்திடுவாள்
ஒரு நாழிகை நம் பசி
பொறுக்கமாட்டாள்
மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்
ஆஆஆஆஆ
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
