Annakili Saela Katti

Annakili Saela Katti Song Lyrics In English


அன்னக்கிளி சேலக் கட்டி
அன்னம்போல் நடை நடந்து
பொண்ணே அன்னக்கிளி சேலக் கட்டி
அன்னம்போல் நடை நடந்து
அண்ணாந்து பார்த்ததில்லே
ஆசையுள்ள வயசுப் புள்ள

ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள

ஏங்குதொரு மனசு
அண்ணன் பார்வை ஒரு தினுசு

ஏங்குதொரு மனசு
அண்ணன் பார்வை ஒரு தினுசு

ஹேய் அன்னக்கிளி சேலக் கட்டி
அன்னக்கிளி சேலக் கட்டி
அன்னக்கிளி சேலக் கட்டி
அன்னம்போல நடை நடந்து
அண்ணாந்து பார்த்ததில்லே
ஆசையுள்ள வயசுப் புள்ள

ஏங்குதொரு மனசு
அண்ணன் பார்வை ஒரு தினுசு ஹான்

ஏங்குதொரு மனசு
அண்ணன் பார்வை ஒரு தினுசு

லோலாக்கு ஜிமிக்கி போட்டு
ஒட்டியாணம் காப்பு போட்டு
பொண்ணே லோலாக்கு ஜிமிக்கி போட்டு
ஒட்டியாணம் காப்பு போட்டு
காஞ்சிபுரம் பொடவக் கட்டி
உனக்கு கடலோரம் காட்டப் போறோம்

காரு வச்சு ஓட்டப்போறோம்

தம்பி லோலாக்கு ஜிமிக்கி போட்டு
லோலாக்கு ஜிமிக்கி போட்டு
லோலாக்கு ஜிமிக்கி போட்டு
ஒட்டியாணம் காப்பு போட்டு
காஞ்சிபுரம் பொடவக் கட்டி
கட்டுச் சோறும் கூடக் கட்டி
கடற்கரைய காட்டு
பொண்ண காருல வச்சு ஓட்டு

கடற்கரைய காட்டு
பொண்ண காருல வச்சு ஓட்டு

ஓஓஓஹ்ஓஓஹ்ஓ
ஓஹ்ஹோஹோஒஹ்ஹோஹோ

செய்யாறு தர்மலிங்கம்
சின்ன சேலம் நாகலிங்கம்
யப்பாசெய்யாறு தர்மலிங்கம்
சின்ன சேலம் நாகலிங்கம்
அட தையலூரு சிவலிங்கம்
பையப் புடி அமிர்தலிங்கம்


ஆஹாஹ் மொய் எழுதல அமிர்தலிங்கம்

செய்யாறு தர்மலிங்கம்
செய்யாறு தர்மலிங்கம்
செய்யாறு தர்மலிங்கம்
சின்ன சேலம் நாகலிங்கம்
மூக்கு முட்ட தின்னுப்புட்டு
மொய் எழுதல அமிர்தலிங்கம்

சிரிக்கிது பார் பொண்ணு
எங்க ஜில்லாவுக்கே ஒண்ணு
மாப்பிள்ள வீட்டு லொள்ளு
வந்து அடிக்கிது பார் மல்லு

மானாமதுர ஜில்லா
மாணிகத்து மூத்தப் பொண்ணு
பொண்ணே மானாமதுர ஜில்லா
மாணிகத்து மூத்தப் பொண்ணு
மாப்பிள்ள அழகத்தான்
பாக்க வேணும் கோடி கண்ணு

உனக்கிருப்பது ஒன்றை கண்ணு

மானாமதுர ஜில்லா
மானாமதுர ஜில்லா
மானாமதுர ஜில்லா
மாணிகத்து மூத்தப் பொண்ணு
மாப்பிள்ள அழகத்தான்
பாக்க வேணும் கோடி கண்ணு
மகுடம் வச்ச ராசா
எங்க மாப்பிள்ள என்ன லேசா
வசியம் வச்சு நடிச்சா
உம் பொண்ணு என் பையன புடிச்சா

தங்கத்தாலே தகடெடுத்து
சரடு செஞ்சு போடப்போறேன்
பொண்ணேஏ
தங்கத்தாலே தகடெடுத்து
சரடு செஞ்சு போடப்போறேன்
வெள்ளியாலே முத்து செஞ்சு
கொலுசு ரெண்டு மாட்டப்போறேன்

எங்க பௌஸ உனக்கு காட்டப்போறேன்

ஓதங்கத்தாலே தகடெடுத்து
தங்கத்தாலே தகடெடுத்து
தங்கத்தாலே தகடெடுத்து
சரடு செஞ்சு போடப்போறேன்
வெள்ளியாலே முத்து செஞ்சு
கொலுசு ரெண்டு மாட்டப்போறேன்
கேட்டுக்கடி மானே அத மாட்டிவிடுறேன் நானே
ஹே கேட்டுக்கடி மானே அத மாட்டிவிடுறேன் நானே

தங்கத்தால சரடு வேணாம்
தங்கத்தால சரடு வேணாம்
தங்கத்தால சரடு வேணாம்
வங்கி வேணா வளையல் வேணா
வெள்ளி முத்து கொலுசு வேணா
ஒட்டியாணம் ஒண்ணும் வேணாம்

நீங்க மட்டும் போதும்
ஒங்க நெனப்புத்தான் எப்போதும்
தேடிப் புடிச்ச ராசா
அட தூக்கிக்கங்க கூஜா

ஒதிங்கிக்கலாம் வாடி
அங்க காத்திருக்குது மாடி
கதவ இழுத்து சாத்து
அங்க நடத்திக்கலாம் கூத்து