Annamalai Deepam

Annamalai Deepam Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி



அண்ணாமலை தீபம் ஹே அண்ணாமலை தீபம் ஏன் என் மேலதான் கோபம் உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன் ஒன்னாம் நம்பர் பியூட்டி உன் கண்ணு ரெண்டும் ஊட்டி ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்

ஹ காள மாடு நீங்க நல்ல கரவ மாடு நாங்க ஹ வம்பிழுக்காதீங்க வந்த வழிய பாத்து போங்க

அண்ணாமலை தீபம் ஹே அண்ணாமலை தீபம் ஏன் என் மேலதான் கோபம் உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன் ஒன்னாம் நம்பர் பியூட்டி உன் கண்ணு ரெண்டும் ஊட்டி ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்

ஓஒஹீரோ எனக்காக மாச கணக்காக ஹீரோயின் ஏராளம் இருக்கையிலே அடடடா ஹாஸ்டல் படி ஏறி காதல் சுதி ஏறி நானாக வந்தேனே இளமையிலே

ரொம்ப ஒட்டாதே இங்கு கொம்புல முட்டாதே பொம்பள காதோடு நைசா பூவும் சுத்தாதே என்னடி அம்மாளு நீதான் எப்பவும் நம்மாளு இன்னமும் கித்தாப்பு ஏம்மா நமுத்த மத்தாப்பு

ராங்கா படு ராங்கா எங்க எல்லையில் நிக்குற தொல்லையில் சிக்குற

அண்ணாமலை தீபம் ஹே அண்ணாமலை தீபம் ஏன் என் மேலதான் கோபம் உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன் ஒன்னாம் நம்பர் பியூட்டி உன் கண்ணு ரெண்டும் ஊட்டி ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்ஏஏ


மேக்சி அணிஞ்சாலும் டாக்சி இதுதானே மீட்டர் நீ போடத்தான் நினைக்காதே காக்கா புடிக்காதே கப்சா அடிக்காதே நீட்டான ஆளுன்னு வெறுக்காதே

டிங்கிரி டிங்காலே அழகு சுந்தரி வந்தாளே வந்ததும் முன்னாலே மப்பு ஏறுது தன்னாலே உச்சி கிக் ஏறி ஏன்யா வெக்கிற கச்சேரி மெட்டுகள் பாடாதே டப்பான் குத்துகள் போடாதே

வா வா கிட்ட வாமா உன்ன கண்டதும் சொக்குறேன் தள்ளி ஏன் நிக்குற

அண்ணாமலை தீபம் ஹோய் அண்ணாமலை தீபம் ஏன் என் மேலதான் கோபம் உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன் ஒன்னாம் நம்பர் பியூட்டி உன் கண்ணு ரெண்டும் ஊட்டி ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்

ஹ காள மாடு நீங்க நல்ல கரவ மாடு நாங்க ஹ வம்பிழுக்காதீங்க வந்த வழிய பாத்து போங்க

அண்ணாமலை தீபம் ஆங்அண்ணாமலை தீபம் ஏன் என் மேலதான் கோபம் உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன் ஒன்னாம் நம்பர் பியூட்டி உன் கண்ணு ரெண்டும் ஊட்டி ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்