Anname Anname |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
அன்னமே அன்னமே
ஆசையின் சின்னமே வா இங்கே
அன்னமே அன்னமே
ஆசையின் சின்னமே வா இங்கே
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மன்மதா மன்மதா
அம்புடன் ஓடிவா நானாச்சு
மன்மதா மன்மதா
அம்புடன் ஓடிவா நானாச்சு
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
தேன் நாவில் பட்டால்தான்
தித்திக்கும் உன் தேகம்
உட்டாலும் தித்திக்கும் என் பார்வை
பட்டாலும் பத்திக்கும் உன் கற்பை
தொட்டாலும் ஒட்டிக்கும்
அங்கங்கே தங்கங்கள் உண்டு
நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு
அங்கங்கே தங்கங்கள் உண்டு
நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு
நிலவுதான் விழும்வரை
பழகலாம் பலமுறை
நீ கொஞ்சம் கண் காட்டம்மா
மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு
அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
தங்கங்கள் அப்போதும் எப்போதும் மண்ணோடு
பேரின்பம் எப்போதும் பெண்ணோடு
நூறின்பம் இப்போது உன்னோடு
கூசாமல் கொண்டாடு
முடி கொண்ட ராஜாக்கள் உண்டு
பின் முடியாலே யுத்தங்கள் உண்டு
முடி கொண்ட ராஜாக்கள் உண்டு
பின் முடியாலே யுத்தங்கள் உண்டு
தலை முதல் நுனி வரை
தலைவனின் தனியறை
பாய் போட்டு தாலாட்டுவேன்
அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே
மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு
ஆஹா மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
இருவர் : லாலலலாலா
லாலலலாலா
லாலாலாலா
லாலாலாலா