Anne Anne

Anne Anne Song Lyrics In English


அண்ணே அண்ணே
கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க
என்னம்மா

அண்ணே அண்ணே
கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க
அடச் சொல்லம்மா

நாள் முழுக்கத்தான்
பசி ஏதும் இல்லையே

ம்ஹும் ஹுஹுஹும்

ராத்திரியிலே
எனக்கு தூக்கம் வல்லையே
அடடட டடடா
என்ன வியாதி எனக்கு
அடடட
என்ன வியாதி எனக்கு

அது லவ்வு லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு

சின்னத் தம்பி தம்பி
கொஞ்சம் வாங்க வாங்க
பெரிய சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க

பெரிய தம்பி தம்பி
கொஞ்சம் வாங்க வாங்க
சின்ன சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க

நாள் முழுக்கதான்
பசி ஏதும் இருக்கா
ஹுஹும் ம்ம்ம்
ராத்திரியிலே நல்லா
தூக்கம் வருதா
ஹுஹும் ம்ம்ம்

என்ன வியாதி உனக்கு
அடடட
என்ன வியாதி உனக்கு

கஜ கஜ கஜ லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு

அன்னம் ஒன்று
தூதாய் போகும்
இலக்கியத்து காதல்
அண்ணனையே தூது விடும்
கலியுகத்துக் காதல்

காலம் மாறிப் போச்சு
எனினும் காதல் தேவைதான்
காதல் உண்மை என்றால்
இடையில் தூது தேவையா

கூட்டில் இருந்த கிளி
வெளியில் பறந்ததென்ன
காதல் அழைத்து வந்ததா
இல்லை தூது அழைத்து வந்ததா


ஹீரோ ஹீரோ
கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க

நாள் முழுக்கதான்
பசி ஏதும் இருக்கா
ஹுஹும் ம்ம்ம்
ராத்திரியிலே நல்லா
தூக்கம் வருதா
ஹுஹும் ம்ம்ம்

என்ன வியாதி நமக்கு
அடடட
என்ன வியாதி நமக்கு

கஜ கஜ கஜ லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு

தனிமை கொல்லும் வீட்டில்
எந்தன் கவனம் தெருவில் போகும்
தனி இடத்தில் துணைவன் முன்னே
மனமும் நழுவி ஓடும்

பாட்டு பாடினேனே
கனவில் உன்னைப் பார்த்ததால்
ஆட்டம் போடுதேனோ
கனவை நேரில் கண்டதால்

மனதை திறந்து சொல்ல
முயன்ற ஒரு கிளியும்
கதவை மூடிக் கொண்டதே
உள்ளக் கதவை மூடிக் கொண்டதே

ஹீரோ ஹீரோ
கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க

லாலா லல்லா
லல்ல லல்லா
லாலா லல்லா
லல்ல லல்லா

நாள் முழுக்கதான்
பசி ஏதும் இருக்கா
ஹுஹும் ம்ம்ம்
ராத்திரியிலே நல்லா
தூக்கம் வருதா
ஹுஹும் ம்ம்ம்

என்ன வியாதி நமக்கு
அடடட டடடா
என்ன வியாதி நமக்கு

கஜ கஜ கஜ லவ்வு
லவ்வு

ஆண் மற்றும்
லவ்வு லவ்வு லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு