Antha Kalathil

Antha Kalathil Song Lyrics In English


பாடகி : எல் ஆர் ஈஸ்வரி

அந்தக் காலத்தில்
கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ
யமுனா நதி தீரம்

அந்தக் காலத்தில்
கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ
யமுனா நதி தீரம்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்

அந்தக் காலத்தில்
கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ
யமுனா நதி தீரம்

கட்டிய ஆடை களவாடும்
கண்ணன் இங்கில்லை
கட்டிய ஆடை களவாடும்
கண்ணன் இங்கில்லை
தன்னை காதலிக்க வேண்டும் என்ற
மன்னன் இங்கில்லை

லல்லல் லால லல்லல் லல
லல்லல் லால லல்லல் லா

மெல்லிடை மீது துள்ளி துள்ளி
மீன்கள் விளையாடும்
மெல்லிடை மீது துள்ளி துள்ளி
மீன்கள் விளையாடும்
அந்த மீன் தொட்டாலே
ஆண் தொட்டதுபோல்
இன்பம் உண்டாகும்

இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்

அந்தக் காலத்தில்
கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ
யமுனா நதி தீரம்


லல்லல் லால லல்லல் லல
லல்லல் லால லல்லல் லா
லல்லல் லால லல்லல் லல
லல்லல் லால லல்லல் லா

வெண்ணிற ஆடை சுமந்தாடும்
கடலும் கன்னியடி
வெண்ணிற ஆடை சுமந்தாடும்
கடலும் கன்னியடி
அவள் ஆசை நெஞ்சின் ஆழமென்ன
கண்டவர் இல்லையடி

லல்லல் லால லல்லல் லல
லல்லல் லால லல்லல் லா

செந்நிற வானம் தொட்டு தொட்டு
சொந்தம் கொண்டாடும்
செந்நிற வானம் தொட்டு தொட்டு
சொந்தம் கொண்டாடும்
அந்தி மாலைதோறும் நாளும்
இந்த நாடகம் அரங்கேறும்

இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்

அந்தக் காலத்தில்
கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ
யமுனா நதி தீரம்

லலல் லல்லல் லா லல்லல்ல லல்லல் லா
லலல் லல்லல் லா லல்லல்ல லல்லல் லா

Tags