Anubhavam Thaanae Varavendum

Anubhavam Thaanae Varavendum Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்

அனுபவம் தானே வரவேண்டும்
யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்
அனுபவம் தானே வரவேண்டும்
யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்

நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்
ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும்
நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்
ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும்

நாங்களும் வாழ்க்கை பட வேண்டும்
நாணமும் பாதை விட வேண்டும்

அனுபவம் தானே வரவேண்டும்
யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்ம்ம்ம் ம்ம்ம்ம்

தலை சாயும் பெண்ணுக்கு
சந்தோஷம் என்ன
தனியாக சந்தித்தால்
உண்டாவதென்ன

இது கன்னம் தொட்டு கையைத் தொட்டு
எண்ணங்களை உண்டாக்கும் காதல் பாடம்

கையிரண்டில் கட்டுப்பட்டு முத்தமிட்டு
கண்மூடி சொல்லும் பாடம்

ரிரிகமப ததமரி
ஸஸரிகம பபதஸ
நிஸரிக மமரிநி
லலலலலா
ஓஹோஹோ இருவர் : ம்ம்ம்ம்


அனுபவம் தானே வரவேண்டும்
யாரிடம் கேட்டுப் பெற வேண்டும் ம்ம்ம்ம்

தடைபோடும் கண்ணுக்கு
கொண்டாட்டம் என்ன
தடைபோடும் நெஞ்சுக்கு
திண்டாட்டம் என்ன

ஒரு கட்டிலிட்டு மெத்தையிட்டு
கட்டழகு வந்த பின்னும் வெட்கம் என்ன

இனி நள்ளிரவு பள்ளியறை உள்ளவரை
துள்ளி விழ அச்சம் என்ன

ரிரிகமப ததமரி
ஸஸரிகம பபதஸ
நிஸரிக மமரிநி
லலலலலா
ஓஹோஹோ இருவர் : ம்ம்ம்ம்

அனுபவம் தானே வரவேண்டும்
யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்

நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்
ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும்

நாங்களும் வாழ்க்கை பட வேண்டும்
நாணமும் பாதை விட வேண்டும்