Appavukku Paiyan |
---|
அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்
அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்
ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே
ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே
ஹோய்
அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்
பையனுக்கு புடிச்ச அம்மா
தேடி எங்கும் கிடைக்கலே
அப்பனுக்கு புடிச்ச பொண்ண
பையன் விரும்பவில்லே ஏ ஹேய்
பையனுக்கு புடிச்ச அம்மா
தேடி எங்கும் கிடைக்கலே
அப்பனுக்கு புடிச்ச பொண்ண
பையன் விரும்பவில்லே
இருவரும் விரும்பி விட்டா
ஜாதகம் பொருந்தலே
பொருந்திடும் ஜாதகத்த
இருவருமே விரும்பலே
இருவரும் விரும்பி விட்டா
ஜாதகம் பொருந்தலே
பொருந்திடும் ஜாதகத்த
இருவருமே விரும்பலே
வாங்கும் அந்த சம்பளப் பணம்
புரோக்கருக்குப் போதலே
ஏங்கும் இந்த உள்ளங்களுக்கு
ஒரு துணை இங்கு இல்லே
அப்பா குடுமி பையன்
கையில் மாட்டிக்கிச்சு
இந்த இருவரோட குடுமி இனி
யாரு கையில் ஹே
அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்
ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே
ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே
ஹோய்
ஆண் மற்றும் அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய் ஹோய்