April Masam Thedhi

April Masam Thedhi Song Lyrics In English

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஏப்ரல் பூல்

ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு பி ஹேப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிபலாலாலாலா

அம்மாடி விலைவாசிதான் ஆகாசம் உசரம் நிக்குது உசரம் நிக்குது

அரை ரூபா காசு பார்த்தா இட்லி கூட எட்டி போகுது எட்டி போகுது

காரில் ஓட பெட்ரோலு அதுக்கும் இப்ப கன்ட்ரோலு காரில் ஓட பெட்ரோலு அதுக்கும் இப்ப கன்ட்ரோலு வீடும் இந்த நாடும் இன்று காணும் காட்சி கண்காட்சி

ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒண்ணு எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு பி ஹாப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிபலாலாலாலா

படிக்காதே ஜூவாலஜி மண்ட மேலே சூடு ஏறுமே சூடு ஏறுமே

பிடிக்காது அது பாட்டனி தேகம் எல்லாம் சேரு பூசுமே சேரு பூசுமே

பாடம் சொல்லும் வாத்தியாரு வீட்டுக்குள்ளே அக்கப்போரு பாடம் சொல்லும் வாத்தியாரு வீட்டுக்குள்ளே அக்கப்போரு மாசாமாசம் பீஸ் கொடுக்கும் அப்பா பாவம் பரிதாபம்