Arakonathil Aarambam |
---|
ம்ம்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஹ்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்
அரகோணத்தில் ஆரம்பம்
அயர்லாந்த் வரை போய் சேரும்
அழகென்கிற பேரின்பம் பேரின்பம்
இளம் பெண்கள் சிறு பூகம்பம்
இம்சையான ஓர் ஆனந்தம்
எப்போதுமே சேதாரம் சேதாரம்
சிக்கென்ற பெண்கள் சாலையில்
டக்கென்று நடந்து போகையில்
பக் என்று ஆகும் ஆண்கள்தான் ஏராளம்
சிக்கென்ற பெண்கள் சாலையில்
டக்கென்று நடந்து போகையில்
பக் என்று ஆகும் ஆண்கள்தான்
ஏரா ஏரா ஏரா ஏராளம்
கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்
கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்
அரகோணத்தில் ஆரம்பம்
அயர்லாந்த் வரை போய் சேரும்
அழகென்கிற பேரின்பம் பேரின்பம்
இளம் பெண்கள் சிறு பூகம்பம்
இம்சையான ஓர் ஆனந்தம்
எப்போதுமே சேதாரம் சேதாரம்
குழுவாக சேரனும்
கூச்சல்கள் போடணும்
தனியாக வீட்டுக்குள்ளே
மாட்டிக்கொண்டாலே
கோபத்தில் கொன்று
போட தோன்றும் தோன்றும்
ஊர் சுற்றும் பாக்கியம்
தவறாமல் கிடைக்கணும்
புதுசாக பொய்கள் நூறு
கண்டு பிடிப்போம்
அம்மாக்கள் தலையில்
மிளகாய் அரைப்போம் அரைப்போம்
தினமும் நிறைய
செலவாகுதே
அப்பா கொடுக்கும்
பணமோ பத்தவில்லையே
அனுமதி கேட்டால்
கிடைப்பதில்லை
அதனால் தானே வீட்டில்
எதையும் கேட்பதில்லை
பெண் : கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்
வீ வான்ட் கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்கூல்
அரகோணத்தில் ஆரம்பம்
அயர்லாந்த் வரை போய் சேரும்
அழகென்கிற பேரின்பம் பேரின்பம்
இளம் பெண்கள் சிறு பூகம்பம்
இம்சையான ஓர் ஆனந்தம்
எப்போதுமே சேதாரம் சேதாரம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஹ்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்
சபகமக சபக மகரிச
சபமக மக சபநி பகரிச
கட்டாண தேகமும்
கலையான தோற்றமும்
இல்லாத ஆணை கூட
ஏற்று கொள்வோமே
வெண்மையாய் ஆண்கள்
மட்டும் ஐயோ வேண்டாம்
பகலெல்லாம் தூங்குவோம்
இரவெல்லாம் ஆடுவோம்
இதுதானே இளமை காலம்
நாளை வருமா
வயதாகி போனால்
பின்பு தகுமா தகுமா
ஜீன்சும் டிசர்ட்யும்
அழுகிறதே மறுபடி
முழுக்கை ரவிக்கை பிடிக்கிறதே
வித வித ஆசை
ஆண் : செக் இட் அவுட்
வினோத ஆசை
ஆண் : பிரேக் இட் டவுன்
இருந்தால் காட்டு
இளமை தானே நுழைவு சீட்டு
கூத்து வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்
யஹ் வீ வான்னா வான்னா
வீ வான்னா வான்னா வான்னா
யஹ் வீ வான்னா வான்னா வான்னா
யஹியே அரகோணத்தில் ஆரம்பம்
நாணன் நாணன் நானான
அழகென்கிற பேரின்பம் பேரின்பம்
பேரின்பம்
இளம் பெண்கள் சிறு பூகம்பம்
தாத்தாத் தாரத்தா
எப்போதுமே சேதாரம் சேதாரம்
சிக்கென்ற பெண்கள் சாலையில்
டக்கென்று நடந்து போகையில்
பக் என்று ஆகும் ஆண்கள்தான் ஏராளம்
சிக்கென்ற பெண்கள் சாலையில்
டக்கென்று நடந்து போகையில்
பக் என்று ஆகும் ஆண்கள்தான்
ஏரா ஏரா ஏரா ஏராளம்
கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்
யஹ் வீ வான்னா வான்னா
வீ வான்னா வான்னா வான்னா
யஹ் வீ வான்னா வான்னா
கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்
யஹ் வீ வான்னா வான்னா
வீ வான்னா வான்னா வான்னா
யஹ் வீ வான்னா வான்னா