Asaipattadhu Naanalla

Asaipattadhu Naanalla Song Lyrics In English


ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
அவசரப்பட்டது நானல்ல
வயது இளம் வயது

ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
அவசரப்பட்டது நானல்ல
வயது இளம் வயது

அழகு கெடாமல் மெதுவாகஆஅ
அணைக்கட்டுமா நான் இதமாகஆ
அழகு கெடாமல் மெதுவாக
அணைக்கட்டுமா நான் இதமாக
நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ
நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ
துயில் கொள்ள வேண்டும் சுகமாக

செவ்விதழோரம் பழச்சாறுஊ
சேர்த்து வைத்தேனே சுவைப்பாறுஊஉ
செவ்விதழோரம் பழச்சாறு
சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு
மடியினிலே வந்து குடியேறு
மடியினிலே வந்து குடியேறு
விடிய மட்டும் நீ இளைப்பாறு
ஆஹ்

ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
அவசரப்பட்டது நானல்ல
ம்ம் வயது இளம் வயது


முன்னழகில் ஒரு தேரோட்டம்ம்ம்ம்
பின்னழகில் ஒரு நீரோட்டம்ம்ம்ம்ம்
முன்னழகில் ஒரு தேரோட்டம்
பின்னழகில் ஒரு நீரோட்டம்
பொன்னழகே வண்ணப் பூவழகே
பொன்னழகே வண்ணப் பூவழகே
உன்னருகே என் உயிரோட்டம்

கண்களினாலே பந்தலிடுஉஊ
கைகளினாலே மாலையிடுஉஊ
கண்களினாலே பந்தலிடு
கைகளினாலே மாலையிடு
இளமை முதல் வரும் முதுமை வரை
இளமை முதல் வரும் முதுமை வரை
வளரட்டுமே நம் காதல் கதைஆஹ்

ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
அவசரப்பட்டது நானல்ல
வயது இளம் வயது

இருவர் : அஹ ஹா அஹ ஹா அஹ்ஹாஆ
ஒஹோ ஒஹோ ஒஹோஹோஓ