Athaik Mesai |
---|
அத்தைக்கும் மீசை வச்சு
பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
அத்தைக்கும் மீசை வச்சு
பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
ஆடை போன வழி ஆசை போகுமென்று
ஆடாமல் ஆடுங்கடி
பம்பின பம்பின
பம்பின பம்பின பம்
சச சசச சசச
பம்பின பம்பின
பம்பின பம்பின பம்
சச சசச சசச
நடக்கும் நடையென்ன மா மா
பெண் மற்றும் மா மா
சிரிக்கும் சிரிப்பென்ன ரா ரா
பெண் மற்றும் ராஜா
ரசிக்கும் சுகமென்ன ஆஹா
பெண் மற்றும் ஆஹா
கொடுக்க தடையில்லை வா வா
பெண் மற்றும் வா வா
கன்னத்தில் கன்னிப் பெண்
படம் போட்டாள்
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
தடை போடு
கன்னத்தில் கன்னிப் பெண்
படம் போட்டாள்
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
தடை போடு
அத்தைக்கும் மீசை வச்சு
பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
ஆடை போன வழி ஆசை போகுமென்று
ஆடாமல் ஆடுங்கடி
உலகை படைப்பது பெண்கள்
பெண் மற்றும் பெண்கள்
உயிரை இழுப்பது கண்கள்
பெண் மற்றும் கண்கள்
மயக்கம் கொடுப்பது நாங்கள்
பெண் மற்றும் நாங்கள்
மயங்கி விழுவது ஆண்கள்
பெண் மற்றும் ஆண்கள்
எண்ணத்தில் பெண் என்றால்
இனிக்காதோ
இன்பத்தில் நெஞ்சம்தான்
துடிக்காதோ
அத்தைக்கும் மீசை வச்சு
பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
பறக்கும் பறவைகள் முன்னே
பெண் மற்றும் முன்னே
வலையை விரித்தது என்னே
என்னே
பறக்கும் பறவைகள் முன்னே
பெண் மற்றும் முன்னே
வலையை விரித்தது என்னே
என்னே
நிலத்தை அளந்தது போதும்
பெண் மற்றும் போதும்
மனதை அளந்திட வாரும்
பெண் மற்றும் வாரும்
சிட்டுக்கள் கூட்டத்தில் விளையாடு
இல்லையேல் கைகளில் வளை போடு
சிட்டுக்கள் கூட்டத்தில் விளையாடு
இல்லையேல் கைகளில் வளை போடு
அத்தைக்கும் மீசை வச்சு
பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
ஆடை போன வழி ஆசை போகுமென்று
ஆடாமல் ஆடுங்கடி
பம்பின பம்பின
பம்பின பம்பின பம்
சச சசச சசச
பம்பின பம்பின
பம்பின பம்பின பம்
சச சசச சசச