Athanin Nenjukkulle Tik Tik Tik

Athanin Nenjukkulle Tik Tik Tik Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

அத்தானின் நெஞ்சுக்குள்ளேடிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளேபக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம்அடிக்கடித் துடிக்குது

அத்தானின் நெஞ்சுக்குள்ளேடிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளேபக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணா கண்ணா கண் பேசுது
தேகம்அடிக்கடித் துடிக்குது

கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல
கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல
சொல்லத்தான் நினைக்கும்நடுக்கம் எடுக்கும்
இதயம் துடிக்கும்எதையோ மறைக்கும்

வாடாத பூவுக்கு வாசம் இல்லை
வாடாத பூவுக்கு வாசம் இல்லை
கலந்தேன் இவளை மறந்தேன் கவலை

அத்தானின் நெஞ்சுக்குள்ளேடிக் டிக் டிக்
ஆஹ் அம்மாளின் நெஞ்சுக்குள்ளேபக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடித் துடிக்குது


அத்தானின் நெஞ்சுக்குள்ளேடிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளேபக் பக் பக்

நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை
ஆஆ
நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை
ஹாஹாங்
நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை
நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை
நிலவாய் எழுவாய் மடி மேல் விழுவாய்
ஒரு வாய் அமுதம் தருவாய்மெதுவா

தாளாத பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை
தாளாத பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை
மெதுவாய் திறக்கும் அதுவாய் கொடுக்கும்

அத்தானின் நெஞ்சுக்குள்ளேடிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளேபக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம்அடிக்கடித் துடிக்குது

அத்தானின் நெஞ்சுக்குள்ளேடிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளேபக் பக் பக்