Athi Marakkili

Athi Marakkili Song Lyrics In English


சுத்தி வரும் பூங்காத்துஉ
சுதி போடும்
துள்ளி வரும் நீரூத்துஉ
சுரம் பாடும்
தெனமும் குயிலோட கச்சேரிஈ
இத நீ கேளு ஹா

அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஹே அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்

சித்தம் கலங்கிப் போச்சு
அவ சேதி தெரியலாச்சு
உள்ளே ஓடும் மூச்சு
அவ பேரே பாடலாச்சு
தெனமும் வழி பாத்து

அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்



ஆத்து மேடு கெணத்து மேட்டுல
பாத்துப் பாத்து தவிச்சவன் ஹேய்
அந்தி நேரம் எந்த நேரமும்
சிந்து பாடி துடிச்சவன்
தொட்டா என்ன தப்பா
கை பட்டா என்ன யம்மா

மானே இங்கு நானே
மனம் வாடும்படி ஆனேன்
நாளும் ஒன்னத் தேடி
இசை பாடும்படி ஆனேன்

சும்மா கெறங்குது நெஞ்சு
என்னத் தொட்டு சுகங்கள கொஞ்சு
அம்மம்மா ஒன்னால
என்னமோ போல் ஆச்சு
சொல்லம்மா நல்வாக்குத்தான்

அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஹேய் ஹேய் அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்ஹேய்




ஆட்டம் ஆடி அர்த்த ராத்திரி
கூட்டு சேந்து சிரிச்சதும்
வீட்ட மறந்து ஊர மறந்துதான்
பாட்டுப் பாடி பிரிஞ்சதும்

கொண்ட வெச்ச மல்லி ஹேஹேய்
நித்தம் சுண்டும் என்ன கிள்ளி
காலம் தேதி ஆகி
மனம் காதல் கொண்ட நேரம்
மோகம் கண்ண மூட
என் பாதை தடுமாறும்

எல்லாம் மறந்ததேன் யம்மா
என்னை ஏனோ வதைக்கிற சும்மா
உன்ன நான் எண்ணாது
பொண்ண நான் அள்ளாது
கண்ணுதான் மூடாதம்மா

அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்

சித்தம் கலங்கிப் போச்சு
அவ சேதி தெரியலாச்சு
உள்ளே ஓடும் மூச்சு
அவ பேரே பாடலாச்சு
தெனமும் வழி பாத்து

அத்திமரக் கிளி கத்தும்
ஹேய் ஹேய்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஹேய் ஹேய்

அத்திமரக் கிளி கத்தும்
ஹேய் ஹேய்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்