Atho Andha Paravai Pola (Remix) |
---|
இசை அமைப்பாளர் : ஜி வி பிரகாஷ் குமார்
ஆண் : அதோ அதோ அதோ
அதோஅந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
அதோஅந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
லல்லா லா லா (4)
காற்று நம்மை அடிமை என்று
விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று
சுடுவதில்லையே
சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு
நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை
மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
அதோஅந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
லல்லா லா லா (4)
கோடி மக்கள் சேர்ந்து வாழ
வேண்டும் விடுதலை
கோயில் போல் நாடு காண
வேண்டும் விடுதலை
வேண்டும் விடுதலை
அச்சம் இன்றி ஆடி பாட
வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும்
வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்