Atho Andha Thendral |
---|
அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது
அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது
இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
பூவை என்னும் பூவை கொஞ்சம்
கிள்ளிக் கொண்டது
நெஞ்சில் பள்ளி கொண்டது
அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது
மங்கை எனும் தங்கக் குடம்
மன்னன் வசம்
அந்தப்புரம் அள்ளித் தரும்
அன்பின் ரசம்
ஆஅஆஅ
மங்கை எனும் தங்கக் குடம்
மன்னன் வசம்
அந்தப்புரம் அள்ளித் தரும்
அன்பின் ரசம்ம்ம்ம்ம்
இடையிலும் நடையிலும் அபிநயம்
இளமையில் இது ஒரு அதிசயம்
இடையிலும் நடையிலும் அபிநயம்
இளமையில் இது ஒரு அதிசயம்
இன்ப நீரோடை நானாடத்தான்
பக்கம் வாராதோ தானாகத்தான்
அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது
இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
ஆஹா
இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
பூவை என்னும் பூவை கொஞ்சம்
கிள்ளிக் கொண்டது
நெஞ்சில் பள்ளி கொண்டது
அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது
மாலையிடும் சேலை தொடும்
வேளை வரும்
மாலை முதல் காலை வரை
லீலை வரும்
மாலையிடும் சேலை தொடும்
வேளை வரும்
மாலை முதல் காலை வரை
லீலை வரும்
தலைவனும் தலைவியும் தனிமையில்
தலை முதல் கால் வரை இனிமையில்
தலைவனும் தலைவியும் தனிமையில்
தலை முதல் கால் வரை இனிமையில்
அந்த நேரத்தில் என்னாவதோ ஹா
அது நான் சொல்லி தீராததோ
அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது
இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
இதோ இந்த கைகள்
என்னை அள்ளி கொண்டது
பூவை என்னும் பூவை கொஞ்சம்
கிள்ளிக் கொண்டது
நெஞ்சில் பள்ளி கொண்டது
அதோ அந்த தென்றல்
இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று
என்னை கேட்குது