Aththa Ponnu Vaadi

Aththa Ponnu Vaadi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ் தாணு

அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
என்ன விட்டு ஓடாதடிஓஒ
எந்தன் உள்ளம் தாங்காதடிஓஓ

அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
என்ன விட்டு ஓடாதடிஓஓஒ
எந்தன் உள்ளம் தாங்காதடிஹாஆ ஹான்

பூஞ்சோலை ஓரம் பூப்பறிக்கும் நேரம்
காத்திருப்பேன் நானும் உன்னை தேடி ஹான்

பூஞ்சோலை ஓரம் பூப்பறிக்கும் நேரம்
காத்திருப்பேன் நானும் உன்னை தேடி
நீ வந்ததும் மண்ணில்
எங்கும் ஓடும் தேனாறு
உன்னைக் கண்டதும் நெஞ்சில்
பொங்கிப் பெருகும் பாலாறு


அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
என்ன விட்டு ஓடாதடி ஹோய் ஹோய்
எந்தன் உள்ளம் தாங்காதடிஹான்ன்ன்

சின்ன இடையோடு சேதி சொல்லும் நேரம்
தத்தளிக்குமே கண்ணில் ஒரு ராகம்

சின்ன இடையோடு சேதி சொல்லும் நேரம்
தத்தளிக்குமே கண்ணில் ஒரு ராகம்
அள்ளிக் கொண்டுதான்
ஆசை தீயில் நானும் போராட
பள்ளிக் கொண்டுதான்
இன்ப பாடல் கோடி நான் பாட

அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி
என்ன விட்டு ஓடாதடிஹோய்ஹோய்
எந்தன் உள்ளம் தாங்காதடிஏஏஏஏ