Aval Parandhu Ponaaley

Aval Parandhu Ponaaley Song Lyrics In English

அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது மறைந்து போனாலே

எந்தன் இசைக்கு காற்றானால் எந்தன் மொழிக்கு ஊற்றானால் எதிர்காலம் பார்த்து கிடந்த என்னை கடந்த நேற்றானால்

ஆண் மற்றும் ஷி அண்ட் ஐ டுகெதர் தாட் இட் வாஸ் பார் எவர் ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ தே ப்ளூ

ஆண் மற்றும் ஈவென் இப் வி ஆர் ஓவர் ஷி க்வே மீ தி பவர் டு பைண்ட் மை ஓன் க்ரூவ்

ஆண் மற்றும் ஷி அண்ட் ஐ டுகெதர் தாட் இட் வாஸ் பார் எவர் ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ தே ப்ளூ

ஆண் மற்றும் நோ லாங்கர் மை லவ்வர் சாங் அட் லண்டன் டவர் ஒவ் தட் டு யு டு யு

அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது மறைந்து போனாலே

அன்று என் வாழ்வின் ஏடானால் இன்று அவ்வெட்டில் கூடானால் அவள் போன பின்னும் நாளும் நாளும் நான் செய்யும் பாட்டானால்