Avala Sonnaal

Avala Sonnaal Song Lyrics In English


அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லைஇல்லைஇல்லை

அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லைஇல்லைஇல்லை

உள்ளத்தில் உள்ளது உதட்டிலே
வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே
நினைத்ததா

அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லைஇல்லைஇல்லை

உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
முப்பது நாளிலும் நிலவைக் பார்க்கலாம்
உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
முப்பது நாளிலும் நிலவைக் பார்க்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்


நம்ப முடியவில்லைஇல்லைஇல்லை

அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்
அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்
உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்
நம்ப முடியவில்லைஇல்லைஇல்லை

அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லைஇல்லைஇல்லை