Avalukkenna

Avalukkenna Song Lyrics In English


அவளுக்கென்ன அழகிய முகம்
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

ஹோஅழகு ஒரு மேஜிக் டச்
ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஒஓஒஹோ
அழகு ஒரு மேஜிக் டச்
ஹோஓஒஹோ
ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்

ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு
கனிவோடு


அவனுக்கென்ன இளகிய மனம்
அவளுக்கென்ன அழகிய முகம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

சிற்றிடை என்பது
முன்னழகு
சிறு நடை என்பது
பின்னழகு

பூவில் பிறந்தது
கண்ணழகு
பொன்னில் விளைந்தது
பெண்ணழகு

இருவர் : ல ல லலலலல லல்ல லாலல்லலலலல்லா
லலலல லல்ல லாலல்லலலலல்லா
லலலல லல்ல லாலல்லலலலல்லா
லலலல லல்ல லாலல்லலலலல்லா