Avan Porukku Ponaan

Avan Porukku Ponaan Song Lyrics In English


ஹாஆஅஆஅ அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன்

அவன் காவலன் என்றான் நான் காவலை இழந்தேன் அவன் காவலன் என்றான் நான் காவலை இழந்தேன் அவன் பாவலன் என்றான் நான் பாடலை இழந்தேன்

அவன் தேரும் வராதோ ஒரு சேதி சொல்லாதோ அவன் தேரும் வராதோ ஒரு சேதி சொல்லாதோ அவன் தோளும் வராதோ ஒரு தூது சொல்லாதோ

அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன்


எனை ஆடையில் கண்டான் பாவாடையில் கண்டான் மணமேடையை மறந்தான் பூவாடையை மறந்தான்

என் மனம் அறிவானோ திருமலர் கொடுப்பானோ அவன் கண் திறப்பானோ இரு கைக் கொடுப்பானோ என் மனம் அறிவானோ திருமலர் கொடுப்பானோ அவன் கண் திறப்பானோ இரு கைக் கொடுப்பானோ அவன் கண் திறப்பானோ இரு கைக் கொடுப்பானோ