Ayil Vizhi Kalvane

Ayil Vizhi Kalvane Song Lyrics In English


டச் நவ்
இட்ஸ் ட்ரூ
டச் நவ்
இட்ஸ் ட்ரூ

ஹோ ஊ
டச் நவ்
ஹாஆ
இட்ஸ் ட்ரூ

அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா

அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா

கன்னி தீ ஒன்று
கட்டில் தீவொன்றில்
முத்த போருக்கு
ஒத்திகை பார்க்குது

கண்ணின் ஒளி கண்டு
நெஞ்சில் துணிவோடு
காமன் வீட்டுக்கு
முகவரி தேடுது

அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா



என் இதழின் ஈரப்பதம்
காய்ந்திடும் முன்பே
உன் முகத்தை மார்போடுதான்
சாய்த்திடு அன்பே

என் கரு விழி
இமைகளில் மோத
என் தலை முடி
உன் விரல் கோத


என் கரு விழி
இமைகளில் மோத
என் தலை முடி
உன் விரல் கோத

அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா

எதிர் பார்த்த தருணம் இங்கே
வந்துதான் சேர
இதழும் இதழோடுதான்
முத்தம் பரி மாற

கனவினில் செய்தவை யாவும்
நிஜத்தினில் செய்திட வேண்டும்
ஒரு முறை போதாது அன்பே
மறு முறை செய்திட வேண்டும்

அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா

கன்னி தீ ஒன்று
கட்டில் தீவொன்றில்
முத்த போருக்கு
ஒத்திகை பார்க்குது

கண்ணின் ஒளி கண்டு
நெஞ்சில் துணிவோடு
காமன் வீட்டுக்கு
முகவரி தேடுது

அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா

டச் நவ்
இட்ஸ் ட்ரூ