Ayyarettu Nella Pola

Ayyarettu Nella Pola Song Lyrics In English


ஐயாரெட்டு நெல்ல போல
அவசரமா சமைஞ்ச புள்ள

ஐயாரெட்டு நெல்ல போல
ஆஹா ஆஹா
அவசரமா சமைஞ்ச புள்ள
ஆமாம் ஆமாம்

அடி அக்கம் பக்கம் ஆள் பார்ப்போம்
அறுவடைக்கு நாள் பார்ப்போம்
எச்சி வச்ச அச்சு வெல்லம்
தாரேன்டி வாயேன்டி



ஐயாரெட்டு நெல்ல போல
அவசரமா சமைஞ்ச புள்ள

மாந்தோப்புல ஓரு இடம் பார்க்கலாம்
நீ அம்மா நான் அப்பா வா வெளையாடலாம்

ஆத்தோரந்தான் நமக்கு அந்தப்புரந்தான்

ஆத்தோரமா நம்ப ஆள் பார்க்கலாம்
அடி ஆத்தி இடம் மாத்தி நாம் கதை பேசலாம்

பள்ளிப் பாடம் தப்புத்தானே ஹோய்
ஒன்னும் ஒன்னும் ஒண்ணுதானே
ஆமோ ஆமோ ஆமோம்
பள்ளிப் பாடம் தப்புத்தானேஹோய்
ஒன்னும் ஒன்னும் ஒண்ணுதானே

அட கம்பங்கொல்லை
பூத்திருக்குது
காஞ்ச மாடு
காத்திருக்குதுவா

ஐயாரெட்டு நெல்ல போல
அவசரமா சமைஞ்ச புள்ள

அடி அக்கம் பக்கம் ஆள் பார்ப்போம்
அறுவடைக்கு நாள் பார்ப்போம்
எச்சி வச்ச அச்சு வெல்லம்
தாரேன்டி வாயேன்டி




ஏமாத்தவே நீ மை பூசுறே
நீயென்ன பெண் தானா
ஏன் பொய் பேசுறே

ரெட்டை ஜடை போட்டா
பொட்ட பிள்ளையா
ஜிமுக்கு ஜிக்கான் மியாவ்
ஜிமுக்கு ஜிக்கான் மியாவ்

வாயாடியே நீ கோள் மூட்டுறே
அனுமாரு மக போல நீ வாலாட்டுறே

தண்டச்சோறு தின்னும் பொண்ணு ஹேய்
மண்ட கணம் வேணாம் கண்ணே
ஆமாம் மச்சி
தண்டச்சோறு தின்னும் பொண்ணு ஹேய்
மண்ட கணம் வேணாம் கண்ணே

நல்ல காலம் தொடங்கி வைக்கிறேன்
கண்ண உனக்கு தொறந்து வைக்கிறேன்டி

ஐயாரெட்டு நெல்ல போல
அம்மோய்
அவசரமா சமைஞ்ச புள்ள

ஏஐயாரெட்டு நெல்ல போல
ஆஹா ஆஹா
அவசரமா சமைஞ்ச புள்ள
ஆமாம் ஆமாம்

அடி அக்கம் பக்கம் ஆள் பார்ப்போம்
அறுவடைக்கு நாள் பார்ப்போம்
எச்சி வச்ச அச்சு வெல்லம்
தாரேன்டி வாயேன்டி



ஐயாரெட்டு நெல்ல போல

அவசரமா சமைஞ்ச புள்ள