Ayyo Ayyo

Ayyo Ayyo Song Lyrics In English




ஐயோ ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில்
எல்லாமே ஐயய்யோ

ஐயோ ஐயோ
ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில்
மின்சாரம் ஐயய்யோ

சுடும் விழிகளிலே
அழகினிலே தொடுகின்றாய்
ஐயய்யோ

நடு இரவினிலே
கனவினிலே என்னை
தின்றாய் ஐயய்யோ

இமை எங்கெங்கும்
உன் பிம்பம் கண் மூடவில்லை
ஐயோ இதழ் எங்கெங்கும் உன்
இன்பம் வாய் பேசவில்லை ஐயோ

இடை எங்கெங்கும்
விரல் கிள்ள இதமாகும்
ஐயய்யோ தடை இல்லாமல்
மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ

ஐயோ ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில்
எல்லாமே ஐயய்யோ



காலையில் தொடும்
போது ஐயோ மாலையில்
தொடும் போது ஐயோ ராத்திாி
நடு ராத்திாி தொட்டால் ஐயய்யோ

ஓ குங்கும வாசனைகள்
ஐயோ சந்தன வாசனைகள் ஐயோ
என்னிடம் உன் வாசனை ஹய்யோ
ஐயய்யோ

கொடு கொடு
கொடு எனவே கேட்குது
கன்னம் ஐயய்யோ

கிடு கிடு கிடுவெனவே
பூக்குது முத்தம் ஐயய்யோ

காது மடல்
அருகினிலே ஐயோ
பூனை முடி கவிதை ஐயய்யோ

காதலுடன் பேசயிலே
ஐயோ பேச மறந்தாலோ ஐயய்யோ


மழை விட்டாலும்
குளிா் என்ன நீ வந்து போனதாலா

ஹா உயிா்
சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா

ஐயோ ஹய்யோ
ஐயோ ஹய்யோ

ஐயோ ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
ஹய்யோ
உன் கண்கள் கண்ட
நேரத்தில் எல்லாமே ஐயய்யோ




நீ தமிழ் பேசயிலே
ஐயோ நான் அதை கேட்கையிலே
ஐயோ காதலில் கண் ஜாடைகள்
ஐயோ ஐயய்யோ

நீ எனை தேடயிலே
ஐயோ நான் உனை தேடயிலே
ஹய்யோ காதலில் மெய் காதலில்
தொலைந்தால் ஐயய்யோ

கல கல கலவென
பேசிடும் கண்கள் ஐயய்யோ

குலு குலு குலுவென
கோதிடும் கைகள் ஐயய்யோ

கால்கொலுசு ஓசையிலே
ஐயோ நீ சினுங்கும் பாஷை
ஐயய்யோ

ஆனவரை ஆனதெல்லாம்
ஐயோ அறுசுவை கொடுத்து ஐயய்யோ

மழை விட்டாலும்
குளிா் என்ன நீ வந்து போனதாலா

ஹா உயிா்
சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா