Ayyo Ayyo

Ayyo Ayyo Song Lyrics In English


குழந்தைகள் : அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள

குழந்தைகள் : ஊர பாா்த்தும்
நடுங்கல உலக பார்த்தும்
மயங்கல அவர போல
ஒருத்தரை இந்த சென்னை
சிட்டி பாக்கல

குழந்தைகள் : அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள

குழந்தைகள் : நீச்சல்
குளத்தில் துணிய
துவைச்சு காயதானே
போட்டாரு எதுத்த வீட்டு
கதவை தட்டி இரவல்
குழம்பு கேட்டாரு

குழந்தைகள் : யாரும்
இங்க உறவுதான்
அவரை பொறுத்தவரையில
பட்டிக்காட்டு மனசுதான்
எதையும் மறைக்க தெரியல

குழந்தைகள் : ஏ தன்னப்
போல பிறர எண்ணும்
தாத்தா லூட்டி ஓயல

தாரதத தத
தத த த த தாரதத
தத த த த த

குழந்தைகள் : அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள



குழந்தைகள் : ஆளா
பறந்து அலுப்பில்லாம
வீட்டு வேலையை செய்வாரு
அருவி தண்ணிய குடிச்ச
ஆளு வாட்டர் கேனா ஆனாரு

குழந்தைகள் : ஆலமரத்து
குருவியை அவரால் பாக்க
முடியல காலநீட்டியும்
உறங்கவும் கைத்து கட்டில்
கிடைக்கல

குழந்தைகள் : ஏ ஆனா
கூட தாத்தாவோட சேட்டை
மட்டும் குறையல

தாரதத தத
தத த த த தாரதத
தத த த த த

குழந்தைகள் : அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள

குழந்தைகள் : ஊர பாா்த்தும்
நடுங்கல உலக பார்த்தும்
மயங்கல அவர போல
ஒருத்தரை இந்த சென்னை
சிட்டி பாக்கல

குழந்தைகள் : அய்யோ
அய்யோ அய்யோ
அய்யோ அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல