Ayyo Ayyo Theri Ponnuda |
|---|
வானிலை
அறிவிப்பு புயல்
எச்சரிக்கை வயது
வந்த கடலில் உருவாகியுள்ள
குறைந்தபட்ச காதல் அழுத்த
தாழ்வு நிலை காரணமாக
வாலிபம் மோக
மூட்டத்துடன் காணப்படுகின்றது
இடி மின்னலுடன் இதயத்தில்
பலத்த மழை பெய்யும் அதிக
வேகத்துடன் ஆசை காற்றும்
வீசக்கூடும்
மனங்கள் வேரோடு
சாயும் ஆங்காங்கே ஒரு சில
பெருசுகளும் குடையுடன்
கூட வரலாம்
இதனால் அழகிகள்
யாரும் தெருவுக்குள் செல்ல
வேண்டாமென எச்சரிக்க
படுகிறார்கள்
ஹே ஐயோ
ஐயோ ஐயோ ஐயோ
தெறி பொண்ணு டா
அட ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ சரி
பண்ணு டா
ஐயோ ஐயோ
பாக்கும்போதே பயங்கரமா
தாக்குறா ஐயோ ஐயோ
பசங்களத்தான் பைத்தியமா
ஆக்குறா
ஐயோ ஐயோ
இவ அழகு ராட்சசி
அட ஐயோ ஐயோ
அட அசத்துற மச்சி
இவள் எச்சில்
துப்பும் இடத்தில் எல்லாம்
மொய்க்கும் லட்சம் எறும்பு
இவள் விக்கல்
தும்மல் இருமல் கூட
சங்கீதத்தின் விருந்து
ச ரி க ம
ப ப ப ம க ச
ஓ இவள்
குப்பை கொட்டும்
தொட்டியிலே குவியும்
கோடி லெட்டர்
இவள் நட்பை
வளர்த்து காதல் சொல்ல
ஒரே வழி ட்விட்டர்
இவள் காற்று
வாங்க கடல் கரைக்கு
போனால் கடல் சீற்றமே
இவள் கடுகு
வாங்க கடை தெருக்கு
சென்றால் சேரும்
கூட்டமே
ஒத்துக்காம
காதல் இல்ல ஒத்த
காலில் நிக்கிறேன்
எத்தன வாட்டி லவ்வ
சொல்ல வைக்கிறா
மொட்டை மாடி வத்தல்
போல என்ன காய வைக்கிறா
மொட்டு மேல வண்ட போல
உன்ன மொய்க்கிறேன்
ஐயோ ஐயோ
ஹே ஐயோ
ஐயோ ஐயோ ஐயோ
தெறி பொண்ணு டா
அட ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ சரி
பண்ணு டா
ஏய் ஏய் ஏய்
பிச்சைக்காரன்
வேஷம் போட்டு ஜாக்சன்
ஓட ஸ்டெப்ப போட்டு
முன்ன பின்ன தினம்
உன்ன நாய போல சுத்துவேன்
விரட்டி விரட்டி
உன்னை தொரத்தி
தொரத்தி காதலிக்க
மறுக்குற ஏன்டி கிறுக்கி
மனசுக்குள்ள
அடி உன்ன உருக்கி
என்ன நீயும் விட்டு
போற கழுத்த நெருக்கி
உன் பின்னால
சுத்தி என் மானம்
போச்சுடி எனக்கு
கெடச்ச பரிசு உன்
செருப்பு தானடி
செருப்பு தானடி
செருப்பு தானடி
செருப்பு செருப்பு
செருப்பே
இவள் வீடு
இருக்கும் தெருவில்
மட்டும் ரெண்ட்டு எக்க
சக்கம் இவள் ஏற வந்தா
ஆட்டோ ஸ்டாண்டில்
வெட்டு குத்து நடக்கும்
ஆ இவள்
பத்திரமாய் சென்று
வர பந்தோபஸ்து
இருக்கும் இவள்
பயணம் போகும்
பஸ்சில தான்
பஞ்சாயத்தா நடக்கும்
இவள் ஸ்கூட்டி
ரோட்டில் பஞ்சராக
பசங்களுக்கே கொண்டாட்டம்
இவள் பாட்டி வழுக்கி விழுந்து
விட்டால் டாக்டர்க்கும் சந்தோசம்
சுங்கவரி கட்டாமலே
தங்கத்தை தான் கடத்துறா
சுட சுட அல்வா கிண்டி நமக்கு
கொடுக்கறா
சுண்ட கஞ்சி
போதையிலே பிரம்மன்
இவளை படைச்சிட்டான்
சொர்க லோக சரக்க எடுத்து
கண்ணுல கரைச்சிட்டான்
ஐயோ ஐயோ
ஹே ஐயோ
ஐயோ ஐயோ ஐயோ
தெறி பொண்ணு டா
அட ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ சரி
பண்ணு டா
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்
