Azhagaai Bommai Vaithu |
---|
பெண் தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்
தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்
ஓஓஓஓஓஓஓஆஆ
ஆஆஅஆஅஆஅஆஅஆ
பெண் தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்
பெண் மற்றும்
அழகாய் பொம்மை வைத்தே
கொலுவை சிங்காரித்தே
இனிதாய் எல்லோரும் கொண்டாடுவோம்
அழகாய் பொம்மை வைத்தே
கொலுவை சிங்காரித்தே
இனிதாய் எல்லோரும் கொண்டாடுவோம்
தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்
பெண் ஜப்பான் பொம்மை ஜெர்மன் பொம்மை
சண்டை செய்யும் சிப்பாய் பொம்மை
ஜப்பான் பொம்மை ஜெர்மன் பொம்மை
சண்டை செய்யும் சிப்பாய் பொம்மை
ஆஆஆஅஹாஆஅஆஅஆஅ
தாதித்தா வென்றே
நடம் புரியும் சிங்காரி போல்
பெண் மற்றும்
சில புதுரக பொம்மைதான்
ஜிலு ஜிலு ஜிலு என்றேதான்
கொலுப் புரிந்திட செய்தே நாம்
மன மகிழ்ந்திடுவோம்
சில புதுரக பொம்மைதான்
ஜிலு ஜிலு ஜிலு என்றேதான்
கொலுப் புரிந்திட செய்தே நாம்
மன மகிழ்ந்திடுவோம்
தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்
வீதியெல்லாம் ஜோதி மயம்
வீடு தோறும் திருவிழா
வீணா வாணிதன்னைக்
கொண்டாடும் பொன்விழா
பெண் வீதியெல்லாம் ஜோதி மயம்
வீடு தோறும் திருவிழா
வீணா வாணிதன்னைக்
கொண்டாடும் பொன்விழா
தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்
மாலைதனில் யாவருமே
கூடுவோம்
கூவும் மாங்குயிலைப் போல
இசை பாடுவோம்
பெண்மாலைதனில் யாவருமே
கூடுவோம்
கூவும் மாங்குயிலைப் போல
இசை பாடுவோம்
ஓஓஓதோகை மயிலாக நடனமாடுவோம்
பெண் தோகை மயிலாக
நடனமாடுவோம்
தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்
தனதீம் தீம் தனதீம்