Azhagan Azhagan

Azhagan Azhagan Song Lyrics In English


அழகன்அழகன் பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்

கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்

அழகன்அழகன்பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்

கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்

அணைத்ததை நினைத்தே
சிரிக்க வைத்தான்
அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்

தொட்ட இடம் அனைத்தையும்
மணக்க வைத்தான்
தோளை அணையாக தலைக்கு வைத்தான்

அணைத்ததை நினைத்தே
சிரிக்க வைத்தான்
அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்

தொட்ட இடம் அனைத்தையும்
மணக்க வைத்தான்
தோளை அணையாக தலைக்கு வைத்தான்

பாலும் தேனும் புளிக்க வைத்தான்
பார்வையிலே மயக்கம் வைத்தான்

கலைகள் யாவும் படிக்க வைத்தான்
கதையில் பாதி நடத்தி வைத்தான்

அழகன் அழகன் பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்

கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்


இருவர் மனதிலும் ஒரு உறவு

இதய வானத்தில் புது நிலவு

ஆஆஆஆஆஆஅஆ

ஆஆஆஆஆஆஅஆஆஆஅஆ

இருவர் மனதிலும் ஒரு உறவு ஒரு உறவு
இதய வானத்தில் புது நிலவு புது நிலவு

காதல் வழியில் புதுத் திருப்பம்
புதுத் திருப்பம்

என்ன வருமோ பொறுத்திருப்போம்
பொறுத்திருப்போம்

இருவர் : இருவர் மனதிலும் ஒரு உறவு
இதய வானத்தில் புது நிலவு
காதல் வழியில் புதுத் திருப்பம்
என்ன வருமோ பொறுத்திருப்போம்

அழகன்அழகன்பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்

கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்