Azhaginil Vilainthathu

Azhaginil Vilainthathu Song Lyrics In English

பாடகர் : எஸ் பி பாலசுப்ரமணியம்

பாடலாசிரியர் : டி ராஜேந்தர்

அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ ஸ்ஹா ஸ்ஹாஸ்ஹா அம்மம்மோ ஹா ஹா ஹாஹ்

அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ ஸ்ஹா ஸ்ஹாஸ்ஹா அம்மம்மோ ஹா ஹா ஹாஹ்

விழியோ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை விழியோ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை மொழியோ அமுதம் குரலாகி பொழிகின்ற போதை

ஒரு ஆனந்த ராகம் இவள் அல்லி விழி ஜாலம் ஒரு ஆனந்த ராகம் இவள் அல்லி விழி ஜாலம் ஹோஓஹ்

அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ ஸ்ஹா ஸ்ஹாஸ்ஹா அம்மம்மோ ஹா ஹா ஹாஹ்

சுகத்தை சுருதி மாறாமல் படிக்கின்ற வீணை சுகத்தை சுருதி மாறாமல் படிக்கின்ற வீணை திராட்சை ரசத்தை வசமாக்கி தருகின்ற பார்வை

வான வில்லென்னும் நாணம் ஹஹா காண ஜில்லென்னும் கோலம் வான வில்லென்னும் நாணம் காண ஜில்லென்னும் கோலம் ஹேய் ஏய்

அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ ஸ்ஹா ஸ்ஹாஸ்ஹா அம்மம்மோ ஹா ஹா ஹாஹ் அம்மம்மோ ஹா ஹா ஹாஹ் அம்மம்மோ ஆஹ் ஹா ஹாஹ்