Azhagoviam |
---|
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புதுக் காவியம் அரங்கேறுது
லவ்லி லிசா மோனாலிசா
லவ்லி லிசா மோனாலிசா
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
ம்ம்ம்என் கவியானவள்
கண்ணில் வந்து கலையானவள்
ஹ்ம்ம் என் கனவானவள்
நினைவில் வந்து இனிதானவள்
இசையானவள் சுவையானவள்
என் வானிலே நிலவானவள்
மலர் முகம் மனம் தொடும்
தினம் தினம் மணம் தரும்
லவ்லி லிசாஆஅமோனாலிசா
ஹஹாஅழகோவியம் உயிரானது
ஆஹாஹா
அழகோவியம் உயிரானது
என் உயிரானவள்
புனிதம் ஆன உறவானவள்
என் வாழ்வானவள்
வசந்தம் தந்து நிறைவானவள்
புதிரானவள் புகழ் மானவள்
மனதாள்பவள் ஹாஆஆஆ மலர் என்னவள்
அவள் ஒரு தனித்துவம்
அதில் ஒரு தனி சுகம்
லவ்லி லிசா ஹே ஹே மோனாலிசாஆஅ
ம்ம்ம்ஹிம்ம்
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புதுக் காவியம் அரங்கேறுது
லவ்லி லிசா மோனாலிசா
லவ்லி லிசா மோனாலிசா