Azhagu Oru Ragam

Azhagu Oru Ragam Song Lyrics In English


இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்
அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

தேன் வாழைகள்
தந்த உதடுகள்
குளிர்ப் புன்னகை
என்று மொழி பேசும்

பொன் மானொன்று
பெண்ணாக மாறிட
கண்ணாண மேடையில் தாவிடுதே
எனக்கும் உனக்கும்
எதையும் மறக்கும்
மயக்கம் மயக்கம் இதுவோ

அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்


காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

வாரமாலே வந்த ஆசைகள்
இளம் தோகையிற்
கண்ணில் சதிராடும்

செந்தாமரைப் பெண்ணாக மாறிட
கண்ணாண ஓடையில் நீந்திடுதே
இளமை மயக்கும் இருக்கும் வரைக்கும்
பிறக்கும் பிறக்கும் சுகமோ

அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

லலல்ல லால
லாலலல்ல லாலா
லலல்ல லால
லாலலல்ல லாலா
லாலா லாலால லாலால
லாலால லாலா
லால லாலால லாலால
லாலால லாலா