Azhagu Rasipatharke Arivu

Azhagu Rasipatharke Arivu Song Lyrics In English


அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா ஆஅ வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹாஆஅஆஅவாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே



கலையில் கனிந்து வரும் காதலர் களிப்பில் கலந்து வரும் கலையில் கனிந்து வரும் காதலர் களிப்பில் கலந்து வரும் மலரில் மலர்ந்து வரும் அழகு வாழ்வில் நிறைந்து வரும் அதை நினைந்து நினைந்து வரும் நெஞ்சில் மிதந்து மிதந்து வரும் சுகம் வளர்ந்து வளர்ந்து வரும் அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ ஏ வாழ்க்கை வாழ்வதற்கே

மாவிலை தளிராக நல்ல மாம்பழ சுவையாக மாவிலை தளிராக நல்ல மாம்பழ சுவையாக கோயில் விளக்காக மண்ணில் கோபுர சிலையாக பெண்மை மகிழ்ந்து மகிழ்ந்து வரும் பலர் மனதும் தொடர்ந்து வரும் சுகம் வளர்ந்து கலந்துவிடும் அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ ஏ வாழ்க்கை வாழ்வதற்கே


வாழ்க்கை வாழ்வதற்கே அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹாஆஅஆஅவாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே



அலைகள் இருந்தாலும் படகு ஆடி தவழ்ந்து வரும் துயரம் இருந்தாலும் வாழ்வில் சுகமும் இணைந்து வரும் அந்த சுகத்தில் மயங்கி விடு இன்ப சுவையில் உறங்கிவிடு இந்த உலகை மறந்து விடு என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹாஆஅஆஅவாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே