Baaga Unnara

Baaga Unnara Song Lyrics In English


ஹோய்
ஹேய்

பாகு உன்னாரா
பாகு உன்னாரா வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

அர பாகு உன்னாரா
பாகு உன்னாரா வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

எள்ளுன்னு
சொன்னா நான் என்னை
ஆவேன் அடி பாலுன்னு
சொன்னா நான் வெண்ணை
ஆவேன் அடிச்சாலும்
சிரிப்பேனே அணைச்சாலும்
சிரிப்பேனே நான் தான்

மாமா நீ
பச்சைப்புள்ள என்
சொல் பேச்சு கேட்கும்
புள்ள

பாகு உன்னாரா
பாகு உன்னாரா
வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

ஏய்
பார்வை
பாம்புதான் மாமா
பாய்சன் ஏத்தாத
சும்மா

அம்மா அப்பா
ஒன்ன பெத்தாங்களா
இல்ல ஆர்டர் பண்ணி
சிற்பம் செஞ்சாங்களா

தூறல் போட்டா
தான் மேகம் மேகம்
காதல் செஞ்சாதான்
வேகம் வேகம்

ஓ நேத்து
வரைக்கும் பக்தி
பாட்டு இப்போ
உன்னால கானா
பாடல் தன்னால
முன்னால கூத்தாடுறேன்

மாமா நீ
பச்சப்புள்ள
ஹேய் என்
சொல் பேச்சு
கேட்கும் புள்ள
எஹேய்
எஹேய் எஹேய்


மாமா நீ
பச்சப்புள்ள
டூரா என்
சொல் பேச்சு
கேட்கும் புள்ள

பாகு உன்னாரா
பாகு உன்னாரா வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

சோப்பு
போடத்தான் வாரியா
எஹேய் எஹேய்
துணிய துவைச்சு தாரியா
டூரா ஹேய்

ஹே ஆசைப்பட்ட
நான் வருவேண்டி நீ
ஆணையிட்டா எதுவும்
செய்வேண்டி

இந்த காலத்தில்
இதுபோல் ஆளா உன்னை
பார்த்தாலே குஷி தான்
வாயா

ஏ சூது வாதெல்லாம்
எனக்கு தூரம் உண்மை
நேர்மை தான் உசுர தோணும்
வேணுண்ணா வெளியே நீ
கேட்டு பாரு

மாமா நீ
பச்சைப்புள்ள என்
சொல் பேச்சு கேட்கும்
புள்ள புள்ள புள்ள

மாமா நீ
பச்சைப்புள்ள
புள்ள என்
சொல் பேச்சு கேட்கும்
புள்ள

பாகு உன்னாரா
பாகு உன்னாரா
வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா