Baby Oh Baby |
---|
பப்பராம் பப்பராம் ப பப்பராம்
பப்பராம் பப்பராம் ப பப்பராம்
பப்பராம் பப்பராம் ரா பப்பராம்
பப்பராம் பப்பராம் ரா பப்பராம்
பேபி ஓ பேபி
உன்னை பார்த்த பின்பு
ஒரு ஆசை வந்ததடி
ஓ ஓ ஓ பேபி ஓ பேபி
குரல் கேட்ட பின்பு
புது வாழ்க்கை தெரியுதடி
என் பாப்பா
அடி கோவத்த நீ காட்டாத
ஓ பாப்பா
நீ வலைய போட்டு தாக்காத
அடி நீதான் என் மைனா
நீ கேட்டது எல்லாம் தருவேனே
அடி நானே உந்தன் மாமா
பப்பராம் பப்பராம் ப பப்பராம்
நீ என் சுவாசமே
பப்பராம் பப்பராம் ப பப்பராம்
நீ என் தாகமே
பப்பராம் பப்பராம் ரா பப்பராம்
நீ என் கீதமே
கேளு புள்ள கேளு புள்ள
அடி நீதான் நீதான் என் காதல் காவியமே
ஓஹோ ஹோ
பேபி ஓ பேபி
இங்கு காதல் வந்ததும்
கவிஞன் ஆனேனடி யெஹ் யெஹ்
ஓ ஓ ஓ ஓ பேபி ஓ பேபி
கை கோர்த்த பின்பு
ஆகாயம் சென்றனடி
அஹா அஹா அஹா அஹா
என் பாப்பா
அடி கோவத்த நீ காட்டாத
ஓ பாப்பா
நீ வலைய போட்டு தாக்காத
அடி நீதான் என் மைனா
நீ கேட்டது எல்லாம் தருவேனே
அடி நானே உந்தன் மாமா
பப்பராம் பப்பராம் ப பப்பராம்
பப்பராம் பப்பராம் ப பப்பராம்
பாக்காத பாக்காத
என்னை நீ பாக்காத
இப்படி பாக்காத பெண்ணே
ஓ பாக்குற பாக்குற
ஓர கண்ணாலதான்
ஏதேதோ பண்ணுதே கண்ணே
ஓ தடுக்கி விட்டா
திருப்பி விழுந்து
மயக்குறத பாக்க துடிச்சு
கையாளதான் தொட்டு என்னை
ஓவராதான் தாக்குறடி
வாடி வாடி புள்ள
தாடி தாடி உன்னை
செம்மையா பார்த்துப்பேன்டி
என் பாப்பா
அடி கோவத்த நீ காட்டாத
ஓ பாப்பா
நீ வலைய போட்டு தாக்காத
அடி நீதான் என் மைனா
நீ கேட்டது எல்லாம் தருவேனே
அடி நானே உந்தன் மாமா
பப்பராம் பப்பராம் ப பப்பராம்
நீ என் சுவாசமே
பப்பராம் பப்பராம் ப பப்பராம்
நீ என் தாகமே
பப்பராம் பப்பராம் ரா பப்பராம்
நீ என் கீதமே
கேளு புள்ள கேளு புள்ள
அடி நீதான் நீதான் என் காதல் காவியமே