Bailamore |
|---|
பைலாமோர் பைலாமோர் பைலா
பைலாமோர் பைலாமோர் பைலா
பைலாமோர் பைலாமோர் பைலா
பைலாமோர் பைலாமோர் பைலா
பைலாமோர் காத்தாரே
மிஸ் பண்ணாதே
மிஸ் சென்னை
பைலாமோர் காத்தாரே
மிஸ் பண்ணாதே
மிஸ் சென்னை
கல்லூரி மாணவர் கண்கள்
எல்லாம் இங்கே உன்மேல்தான்
(சென்னை டி ல மோன்ட்
சென்னை டி ல மோன்ட்)
பைலாமோர் பைலாமோர் பைலா
பைலாமோர் பைலாமோர் பைலா
பைலாமோர் பைலாமோர் பைலா
பைலாமோர் பைலாமோர் பைலா
பைலாமோர் காத்தாரே
மிஸ் பண்ணாதே
மிஸ் சென்னை
க-க-கல்லூரி மாணவர் கண்கள்
எல்லாம் இங்கே உன்மேல்தான்
மெல்லிடை என்பது
மின்னலானதா
மென்னடை என்பது
தென்றல் ஆனதா
தேய்பிறை நிலவு
ஆடையானதா
பௌர்ணமி நிலவு
பாவையானதா
மெல்லிடை என்பது
மின்னலானதா
மென்னடை என்பது
தென்றல் ஆனதா
தேய்பிறை நிலவு
ஆடையானதா
பௌர்ணமி நிலவு
பாவையானதா
அழகே
ஒ ஓ ஓ ஒ ஓ
அழகே
ஒ ஓ ஓ ஒ ஓ
பைலாமோர் காத்தாரே
மிஸ் பண்ணாதே
மிஸ் சென்னை
க-க-கல்லூரி மாணவர் கண்கள்
எல்லாம் இங்கே உன்மேல்தான்
மலரினம்தான்
உலகத்தின் ஆடல்
மலர்களுக்கு ஆடையா
கனி இனம்தான் கிழக்கு ஆடை
கன்னிகளுக்கே ஆடையா
மையல் பூசியே கண்ணில் தனியினிலே
வெயில் வாடுதான் காதலோ
அயில ஆடையால் நொஞ்சும் நாவையும்
கொய்யும் அழகிதான் மாடல்லோ
அழகே
ஒ ஓ ஓ ஒ ஓ
அழகே
ஒ ஓ ஓ ஒ ஓ
பைலாமோர் காத்தாரே
மிஸ் பண்ணாதே
மிஸ் சென்னை
க-க-கல்லூரி மாணவர் கண்கள்
எல்லாம் இங்கே உன்மேல்தான்
அழகே
ஒ ஓ ஓ ஒ ஓ
அழகே
ஒ ஓ ஓ ஒ ஓ
