Bajanai Pazhakkamilla

Bajanai Pazhakkamilla Song Lyrics In English

ஏழு குண்டல வாடா வெங்கடரமணா கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ

ராம ராம ராம ராம ராம ராம கோவிந்தோ ராம ராம ராம ராம ராம ராம கோவிந்தோ

பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ கோவிந்தோ சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ கோவிந்தோ

மஞ்சத் துணி உன்னாலத்தான் கோவிந்தோ கோவிந்தோ பஞ்சத்துல வுட்டுட்டியே கோவிந்தோ கோவிந்தோ

கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ

பிச்ச வாங்கி வாழாத பெரிய மனுஷன் யாருங்க பரமாத்மா பிச்ச கேட்டான் கோவிந்தோ கிருஷ்ண பரமாத்மா பிச்ச கேட்டான் கோவிந்தோ

ஹையோ மூணு பக்கம் கடலிருக்கு நாலு பக்கம் கடனிருக்கு பாரதமே இந்த கதி கோவிந்தோ ஆமாம் பாரதமே இந்த கதி கோவிந்தோ

சொம்பு என்பது ஒரு வகை பாத்திரம் நம்பி போடுங்க சாமிக்கு மாத்திரம் சொம்பு என்பது ஒரு வகை பாத்திரம் ஆமாம் நம்பி போடுங்க சாமிக்கு மாத்திரம்

பொட்டு வச்ச பொம்பளைங்க துட்டு போடுங்க திருப்பதிக்கு போயி வந்து லட்டு தாரேங்க அடடா

பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ கோவிந்தோ சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ கோவிந்தோ

நாட்டிலுள்ள கட்சிக்கெல்லாம் நானூறு சின்னமுண்டு நாமம் தானே பொது சின்னம் கோவிந்தோ பட்ட நாமம் தானே பொது சின்னம் கோவிந்தோ

அட ஓட்டு வாங்கிப் போனவங்க ரேட்டு ஒண்ணு பேசிக்கிட்டு ஊருக்கெல்லாம் போடுவது யேஹ் கோவிந்தோ ஆமாம் ஊருக்கெல்லாம் போடுவது கோவிந்தோ

நோட்டு இல்லேன்னா காசா போடுங்க அதுவும் இல்லேன்னா கோவிந்தா போடுங்க நோட்டு இல்லேன்னா காசா போடுங்க அதுவும் இல்லேன்னா கோவிந்தா போடுங்க

செத்ததுக்கு பின்னாலே கல்லறை தாங்க சோத்துக்கு வழியில்ல சில்லறை தாங்க அடட