Bakku Bakku

Bakku Bakku Song Lyrics In English


பக்கு பக்குன்னு
தெனமும் திக்கு திக்குன்னு
ஹார்ட்டு லப்பு டப்புன்னு
எனக்கு அடிக்கது

ஏ லக லகனு ஐயோ
லபோ திபோன்னு பிரைன்னு
பட்டு பட்டுன்னு எனக்கு
வெடிக்குது

என் மண்டையோட
உச்சியில ஏதோ பண்ணுது
அது ஒன்னுமில்ல ஒரு
குத்தமில்ல அவ காதல்
சொன்னது

பக்கு பக்குன்னு
தெனமும் திக்கு திக்குன்னு
ஹார்ட்டு லப்பு டப்புன்னு
எனக்கு அடிக்கது

ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹாஹா (4)

உள்ளுக்குள்ள கட்டி
வெச்சேன் என் தங்கத்துக்கு
கோயில ஊருக்குள்ள இவள
போல யாருமில்ல அழகுல

சம்மதத்த சொல்லுவானு
சத்தியமா நம்பல சங்கோஜமா
இருந்தா எனக்கு சந்தோசம்
தான் தாங்கல

வளைச்சாலும் நான்
தான் வானவில்ல வளச்சேனே
சிரிச்சாலும் நான் தான் மொறைக்க
சொல்லி ரசிப்பேனே என்ன எண்ணி
நெத்தியில பொட்டு வெச்சாலே நான்
வாழ போற வாழ்க்கைக்கு தான்
வட்டம் போட்டாலே

என்னை வெச்சி தச்சி
புட்டா காதல் என்னும் நூலுல
எங்கிருந்து வந்தா இவ
என்னுடைய தேவதை


மந்திரம் தந்திரம்
பண்ணாமலே மயக்கி புட்டா
மாப்புள மன்மதன போல
என்ன மாத்தி புட்டா
ஷாக்குல

திரிச்சாலும் மணல
கயிறாக திரிச்சேனே மெதந்தாலும்
நான் தான் சொர்கத்துல மிதந்தேனே
என்ன வேணும் சொல்லு புள்ள என்னை
தந்திட வா என்ன அள்ளி எப்போதும்
உன் கண்ணில் கண்ணில் கண்ணில்
தந்திடவா

பக்கு பக்குன்னு ஐயோ
திக்கு திக்குன்னு ஹே லப்பு
டப்புன்னு மனசு அடிக்குது
அடிக்குது ஐயோ ஐயோ
பிரைன்னு எனக்கு வெடி
வெடி வெடி வெடிக்குது

மண்டையோட உச்சியில
எனக்கு ஏதோ பண்ணுது அது
ஒன்னுமில்ல ஒரு குத்தமில்ல
அவ காதல் சொன்னது

பக்கு பக்குன்னு
தெனமும் தெனமும் திக்கு
திக்குன்னு ஹார்ட்டு லப்பு
டப்புன்னு எனக்கு அடிக்கது

ஏ லக லகனு ஐயோ
லபோ திபோன்னு பிரைன்னு
பட்டு பட்டு பட்டு பட்டு பட்டுன்னு
எனக்கு எனக்கு எனக்கு வெடிக்குது

ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹாஹா (4)