Bakthar Potrum Badhrachchalane Naaraayanaa

Bakthar Potrum Badhrachchalane Naaraayanaa Song Lyrics In English


பக்தர் போற்றும் பக்தாஜலனே
நாராயணா
பக்தர் போற்றும் பக்தாஜலனே
நாராயணா
ஹரி ஓம் நாராயணா நாராயணா
பக்தர் போற்றும் பக்தாஜலனே
நாராயணா
ஹரி ஓம் நாராயணா நாராயணா

பாருலாவும் பக்தவதாரா
பரம தயாளா
பாருலாவும் பக்தவதாரா
பரம தயாளா
காருலாவும் தத்துவ தீனா
தர்ம குணாளா
பாருலாவும் பக்தவதாரா
பரம தயாளா
காருலாவும் தத்துவ தீனா
தர்ம குணாளா
காருலாவும் கண்யமுதாதா நாராயணா
காருலாவும் கண்யமுதாதா நாராயணா
ஹரி ஓம் நாராயணா
ஹரி ஓம் நாராயணா
நாராயணா ஹரி ஓம் நாராயணா

பக்தர் போற்றும் பக்தாஜலனே
நாராயணா
ஹரி ஓம் நாராயணா நாராயணா

கேசவா ஹரே கிரிதாரி
கருடவாகனாஆஅஆஅஆஅஆ
கேசவா ஹரே கிரிதாரி கருடவாகனா
மாசில்லாத இதய விஹாரி ஜெகன் மோகனா
கேசவா ஹரே கிரிதாரி கருடவாகனா
மாசில்லாத இதய விஹாரி ஜெகன் மோகனா

தேசுலாவும் ராதா ரமணா
நாராயணா
தேசுலாவும் ராதா ரமணா
நாராயணா ஹரி ஓம்
நாராயணா ஹரி ஓம்
நாராயணா ஹரி ஓம் நாராயணா
பஜனைப் பிரிய பக்தாஜலனே நாராயணா
ஹரி ஓம் நாராயணா நாராயணா


மறைவில் தோன்றும் மாயவன் நீயே
மாதவ கிருஷ்ணா
மறைவில் தோன்றும் மாயவன் நீயே
மாதவ கிருஷ்ணா
குறைவில்லாத கோபியர் மகிழும்
கோகுல கிருஷ்ணா
மறைவில் தோன்றும் மாயவன் நீயே
மாதவ கிருஷ்ணா
குறைவில்லாத கோபியர் மகிழும்
கோகுல கிருஷ்ணா

முரளி காண இன்பம் உலாவும்
மோகன கிருஷ்ணாஆஅஆஆஆ
முரளி காண இன்பம் உலாவும்
மோகன கிருஷ்ணா முரளி மோகன கிருஷ்ணா
முரளி மோகன கிருஷ்ணா
மறைவில் தோன்றும் மாயவன் நீயே
மாதவ கிருஷ்ணா
பஜனைப் பிரிய பக்தாஜலனே நாராயணா
ஹரி ஓம் நாராயணா நாராயணா

உலகம் போற்றும் பிருந்தாவனமே
உலவிடுந்தீரா
உலகம் போற்றும் பிருந்தாவனமே
உலவிடுந்தீரா
கலையுலவும் கண்ணா மனமே கனிந்திட வாராய்
உலகம் போற்றும் பிருந்தாவனமே
உலவிடுந்தீரா
கலையுலவும் கண்ணா மனமே கனிந்திட வாராய்

நளினம் மேவும் வனிதையர் புகழும்
நந்தகுமாரா ஆஅஆஅஆஅ
நளினம் மேவும் வனிதையர் புகழும்
நந்தகுமாரா
முராரே நந்தகுமாரா முராரே நந்தகுமாரா
நந்தகுமாரா முராரே நந்தகுமாரா
பஜனைப் பிரிய பக்தாஜலனே நாராயணா
ஹரி ஓம் நாராயணா நாராயணா