Bhagavathi Baba

Bhagavathi Baba Song Lyrics In English


பகவதி பாபா ஹோ

ஹூ இஸ் பாபா?
வேர் இஸ் பாபா?
வாட் இஸ் பாபா?
வென் இஸ் பாபா?

டென்னிஸ் பாபா
புட்பால் பாபா
கிரிகெட் பாபா
கோலி பாபா
ஜாலி பாபா
ஜூலி பாபா
ஜோலி பாபா
ஹோலி பாபா
2டி பாபா
3டி பாபா
ஹூடி பாபா
பகவதி பாபா

பக்தாசே வாங்கோ
பக்தியா வாங்கோ
பக்தாசே வாங்கோ
பக்தியா வாங்கோ
முக்த்திய மூணு கிலோ வாங்கிகங்கோ
உண்டியல் இருக்கும் யோகாவும் நடக்கும்
திங்க்கு பண்ணாம சிங் ஆகுங்கோ

கம்முன்னு வாங்கம்மா தியனத்திக்கு
சும்மா ஜம்முன்னு ஆகும் பார் உங்க லுக்கு
அட விஞ்ஞானம் மெஞ்ஞானம் அஞ்ஞானம்
ஞானியம்மா

பகவதி பாபா
கார்ப்பேட்டு
பாபா
காம்ரேட்
பாபா
கால் மாத்து உன்னோட விடாது

பாபா
சம்சாரி
பாபா
சிங்காரி
உனக்கு வேலைடாப்பா


கவதி பாபா
புல் மாஸ்சு
பாபா
புல் காசு
பாபா
ரோல்ஸ் ராய்சுல வந்தாரு நமக்காக

பாபா
சந்திராயன்
சந்தோஷ சண்டை செய்ய வாப்பா



பகவதி பாபா பாபா பாபா
பகவதி பாபா பகவதி பாபா
பகவதி பாபா பாபா பாபா
பகவதி பாபா பாபா ஹோ

பச்யிழை மாதிரி
எச்சிலை துன்பிடும்
பரவச நிலையை படைத்தவனே
வெறும் கல்லை கூட
வைரம் கல் ஆக்கி
மாயங்கள் செய்த மேஜிக் மேன்னே


ராவணன் லீலைக்கு பத்து தலை
இனி மன்மத லீலையில் எட்டு தலை
எதிர்த்து நிற்ப்பது வெத்து வேலை
அவன் கால கழிவிட்டு சும்மா போலே

அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிட்டு
அப்பாவிய நிப்பவரே
அம்மான்னு பேரை சொல்லி
அம்பானிய மாத்துவாரு
தொன்னையில சுண்டல் வச்சி
தந்தாலும் அந்த காலம்
உற்ச்சாகம் பானம் தந்து
உருளதானே விடுவாரு

ஹேப்பி எல்லோரும் இங்கே ஹேப்பி
சாமிக்கு கார்பன் காபி
நின்னோமே கைய தூக்கி
ஜெய் ஜெய் ஜெய் பகவதி பாடி

ஆனந்த கூத்து ஆடி
எல்லோவில் சாரி சூடி
மோச்சத்த ஒண்ணா தேடி
பாபாவே எங்க டாடி





பகவதி பாபா
கார்ப்பரேட்டு
பாபா
காம்ரேட்
பாபா
கால் மாத்து உன்னோட விடாது

பாபா
சம்சாரி
பாபா
சிங்காரி
உனக்கு வேலைடாப்பா