Bharani Bharani Padivarum |
---|
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஆண் மற்றும் ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ
பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி
இந்த தரணி தரணி செழிக்க வந்து பாடுது பரணி
பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி
இந்த தரணி தரணி செழிக்க வந்து பாடுது பரணி
நிமிந்து நிக்க நெலம் இருக்கு
அழகா பாடு ஒரு ஆலோலமே
எழுந்தே போடு நல்ல கும்மாளமே
ஆண் மற்றும் பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி
இந்த தரணி தரணி செழிக்க வந்து பாடுது பரணி
எலவம் பஞ்சு போல மனம் காத்தாடுது
குயிலுக் குஞ்சு கூட்டுக்குள்ளே கூத்தாடுது
அன்பு நீரப் பாச்சு இது அருமையான தோட்டம்
அழுத பொழப்பு போச்சு இனி அணுகிடாது வாட்டம்
சிறிய குருவி போட்டது ஒரு பூந்தோட்டமே
சிறுகச் சிறுக நடத்துது நல்ல தேரோட்டமே
பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி
இந்த தரணி தரணி செழிக்க வந்து பாடுது பரணி
நிமிந்து நிக்க நெலம் இருக்கு
அழகா பாடு ஒரு ஆலோலமே
எழுந்தே போடு நல்ல கும்மாளமே
தந்தன தந்தன தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தன தந்தனனா