Bhoomiye Enga |
---|
ஆண் மொத நெல்லு போட்டா
பெண் ஆஹா
ஆண் முத்து நெல்லு ஆக்கும்
பெண் ஆஆஆஆ
ஆண் சித்தன் அவன்
வாழும் எங்க ஊரு
பெண் லுலுலுலு
லுலுலுலு
ஆண் ஒத்துமையா கூடி
பெண் ஆஆஆஆ
ஆண் பக்தியுடன் நாடி
பெண் ஆஆஆ
ஆண் தந்தனத்தோம் சொல்லிச்
சொல்லி பாடு
பெண் லுலுலுலு
லுலுலுலு
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
பெண் இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
எங்க வாழ்வும்
எங்க நலமும்
என்றும் உன் மடியில்
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
மண்ணாக நெனச்சு
சும்மா இருந்தா
உன் வாழ்வு
எப்போதும் சேராது
பொன்னாக நெனச்சு
எப்போதும் உழைச்சா
ஆனந்தம் எந்நாளும் மாறாது
நீரோட்டம் இருந்தா
ஏரோட்டம் நடக்கும்
ஏரோட்டம் இருந்தா தேர் ஓடும்
பசி வாட்டம் போக
பயிர் வாழ வேணும்
அப்போது தானே ஊர் வாழும்
உலகம்
ஆண் இந்த ஏர்
முனையை நம்பியே
நாங்கள்
ஆண் இந்தத் தாய்
மடியை நம்பியே
காலம் எல்லாம் ராவு பகல்
பெண் பாடு பட்டு
வேலை செய்வோம்
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
எங்க வாழ்வும்
எங்க நலமும்
என்றும் உன் மடியில்
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
பள்ளிக்குப் போயி
படிச்சதனாலே
விவசாயம் பாத்திடத்
தயங்காதே
படிச்சதனாலே சோறு
வந்து தானா
உன் வீட்டுக் கதவையும்
திறக்காதே
ஆயிரம் வேலை
இங்கேயே இருக்கு
ஆபீஸை தேடி அலையாதே
பூமி இதில் உழைச்சா
பொன்னாகக் கிடைக்கும்
மண் மீது இறங்க தயங்காதே
உடம்பில்
பெண் இங்கே வேர்வை வர
வேலை செஞ்சா
உலகம்
பெண் உன் காலடியில்
வந்து விழும்
காலம் எல்லாம் ராவு பகல்
பெண் பாடு பட்டு
வேலை செய்வோம்
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
பெண் இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
எங்க வாழ்வும்
எங்க நெலமும்
என்றும் உன் மடியில்
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா
இந்த பூமியே
எங்க சாமியம்மா
செய்யும் வேலையே
எங்க பூஜையம்மா