Bikki Likki |
---|
பிக்கி லிக்கி
பிக்கி லிக்கி
கி கி
நேரம் ஏற ஏற
நெஞ்சில் ஆசை தீ தீ
பிக்கி லிக்கி
பிக்கி லிக்கி
கி கி
நேரம் ஏற ஏற
நெஞ்சில் ஆசை தீ தீதீதீ
பிக்கி லிக்கி
பிக்கி லிக்கி
கி கி
நேரம் ஏற ஏற
நெஞ்சில் ஆசை தீ தீதீதீ
கெட் ஹை
உன்ன மறக்க
உன்னில் என்ன தேடாத
கெட் ஹை
நீ என்னை தேடி
வானில் நீந்த போகாத
ஹேங்அவுட்
கேட்டு ஆசையில்
லூப்பில் லூப்பில் சொல்லாத
பிக்கி லிக்கி
பிக்கி லிக்கி
பிக்கி லிக்கி
கி கி கி கி
வானின் மீதேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி
எதை வேண்டி என்னை நாடினாய்
வானின் தேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி
கண்கள் ஏங்க
நரம்பின் வழியே
அணுவை உள்ளுக்கு
தாகம் தீர
தேவை கூற
இரவு நொடிகள்
உனக்கு இருக்கு
ஆசை தீர
லைப் வேற் இல்லையே
தீர்வில்லையே
ஹை ஆகிடு
நீ நானாகிடு
கை சேர்த்திடு
வான் ஏறிடு
வானின் மீதேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி
எதை வேண்டி என்னை நாடினாய்
வானின் மீதேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி
வானின் மீதேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி
எதை வேண்டி என்னை நாடினாய்
வானின் மீதேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி