Bomb Figure Baby |
---|
பாம் பிகர் பேபி
தமிழ் நாட்டு லேடி
வந்தேன் உன்னை தேடி
லெட்ஸ் கெட் திஸ்
பார்ட்டி ரெடி ஸ்டெடி
பாம் பிகர் பேபி
தமிழ் நாட்டு லேடி
வந்தேன் உன்னை
தேடி ட்ராப் இட் லைக்
பாம் பிகர் பேபி
தமிழ் நாட்டு லேடி
வந்தேன் உன்னை தேடி
லெட்ஸ் கெட் திஸ்
பார்ட்டி ரெடி ஸ்டெடி
ஐஸ் வெக்கிற வெக்கிற
வெக்கிற ஹார்ட்டுகுள்ள ஹிப்
ஏத்துற ஏத்துற ஏத்துற
ஊருக்குள்ள ஐஸ் வெக்கிற
வெக்கிற வெக்கிற
ஹார்ட்டுகுள்ள ஹிப்
ஏத்துற ஏத்துற
ட்ராப் இட் லைக்
திரிஷா இல்லேன்னா
திவ்யா நான் உன் பாயா இல்ல
உன் டாயா மேக் எ காய் கோ
கிரேசி யூ நோ தே வில் பி
ஸ்கீரிமின் ஹோசன்னா நெத்தில
பொட்டு போத்திஸு பட்டு சேரிய
கட்டு வா கெட் தட் அழகு தட்
சிரிப்பு தட் மடிப்பு ஒன் பாயிண்ட்
யோ கர்வ்ஸ் அண்ட் யோ மூவ்ஸ்
லைக் மிக் ஜக்கேர் ஆன் பாயிண்ட்
ஆன் பாயிண்ட் ஆன் பாயிண்ட்
ஆன் பாயிண்ட்
பிரிங் இட் பேக்
ஹை ஹீல்ஸ பாத்தா
நான் ஹங்ஓவர் ஆனேன்
ஆனாலும் ஆடாம
ஸ்டெடியா நின்னேன்
மேக்அப்பே
போடாம வேக் அப்
ஆனாலும் பிரேக்
அப்பே ஆகாம
பாத்துக்குவேன்
சடர்டே நைட்டு
ஆனா பார்ட்டி பண்ணுவோம்
அட 6 மணி ஆனா தான் டா
அட்ரஸ் தேடுவோம்
பேஸ் கொஞ்சம்
ஏத்தி ஏத்தி மியூசிக்
போடுவோம் நம்ம
போடும் சவுண்டு கூட
சேர்ந்து லண்டனே ஆடும்
பாம் பிகர் பேபி
தமிழ் நாட்டு லேடி
வந்தேன் உன்னை தேடி
லெட்ஸ் கெட் திஸ்
பார்ட்டி ரெடி ஸ்டெடி
ஐஸ் வெக்கிற வெக்கிற
வெக்கிற ஹார்ட்டுகுள்ள ஹிப்
ஏத்துற ஏத்துற ஏத்துற
ஊருக்குள்ள ஐஸ் வெக்கிற
வெக்கிற வெக்கிற
ஹார்ட்டுகுள்ள ஹிப்
ஏத்துற ஏத்துற
ட்ராப் இட் லைக்